பக்கம்:பௌத்த தருமம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெளத்த தருமம் _ --- அஷ்டாங்க மார்க்கம் மேற்கண்ட ஏழு பிரிவுகளில் துக்க விவாரண ம்ார்க்கமாக முத ன் ைம யாக க் கூறப்படுகிறது அஷ்டாங்க மார்க்கம். அது எட்டுப் படிகளுள் ளது. சத்தியத்தை நாடிச் செல்லும் மனிதன், வழியிலே சோர்வுருமலும், மயக்கமுருமலும், முன்னேறிச் செல்வதற்கு அப்படிகள் உறுதுணையாக விளங்கு பவை. அவைகளின் விவரம வருமாறு: படிகள் பாவி ஆங்கிலம் 1. நற் காட்சி - பம்மா திட்டி – Right vic w - = .ே ந ஸ்து ம்மம் o «vå om ovo • *vo – Right aspiration 3. நல்வாய்மை - பம்ம ச பாசா — Right Spc.cc.) 4. நற்செய்கை — water-titoba – Right activity 5. நல் வாழ்க்கை - به تو* سفانه — Right living .ே நன் னு க்கம் - ஸ்ம்மாவாயா – Right cffort 7. நற் கடைப்பிடி - எம்மாலதி - Right nnindfulnc•s 8. நல்லமைதி – autor su i u g. – Right contcmplation இவைகளில் ஒவ்வொரு படியாகத் தாண்டிச் செல்லவேண்டும் எ ன் ப தி ல் லை . வாழ்க்கையில் எப்பொழுதுமே இவை அனைத்தையும் கடைப் பிடித்து வரவேண்டும். இந்த எட்டு அங்கங்காம் வாழ்க்கையின் சகல துறைகளையும் கட்டுப்படுத்தி, மன, மொழி, மெய்களைப் பரிசுத்தப் படுத்தக் கூடியவை. அகங்காரப் பொக்கிஷமாயும், கே. பக் களஞ்சியமாயும, ஆனைவத்தின் அரண்மஃrையாயும், பொய்க் கூடமாயும் காமவிலாசமாயும் விளங்கும் உடல், இந்த முறைகளால் மலங்கள் நீங்கி, மனத் திற்கு அடங்கி, நற்பணிகளைச் செய்யும் ஊழியனுக மாறும். மேலும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/53&oldid=849165" இலிருந்து மீள்விக்கப்பட்டது