பக்கம்:பௌத்த தருமம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்டிடாங்க மார்க்கம் (W) அது குறிக்கும். பூர்வஜன்மங்களைப் பற்றிய அறிவும் ாலதியுள அடங்கும். எனவே ஸ ம் மா ஸ் தி என்பதற்கு முந்திய பிற விகளின் நிகழ்ச்சிகளை அறிதல் என்றும் பொருள் கூறப்படுகின்றது. ஆல்ை இந்த இடத்தில் மற்றப் பொருள் களை க் கொண்டாலே போதும், அதுவே பொருத்தமு மாகும். நற்கடைப்பிடி பற்றிப் புத்தர்பிரான் கூறியுள்ள விளக்கம் வருமாறு: பிக்குகளே! இகிலே ஒரு பிக்கு, உடல் (கந்தங் ாாாலாகிய) கலப்பு என்று கருதி ஊக்கத்துடனும், நிலைக்க ங்ெகையுடனும், உலகிலுள்ள பேராசையையும் அயர்வையும் அடங்குவதன் மூலம் சாக்தி பெற்றும் வசித்திருப்பான். -லப் போலவே) உணர்ச்சி சம்பந்தமாயும், புலன்களின் அறிவு இந்திரிய - ஞானம்) சம்பந்தமாயும், செய்கைகள் சம்பாகமாயும்....... ...மனத்தின் சிக்தனைகள் சம்பந்தமாயும் அன்ை அடக்க வேண்டியவைகளை அடக்கி) வாழ்ந்து வருவான். ' கருத்துடைமை, ஊ க்க ம் , உறுதி ஆகியவை ஒவ்வொருவருக்கும் ஏற்படுவது இ ய ல் பு தான். ஆயினும் பெரும்பாலோர்க்கு இவை நீடித்து நிற்ப தில்லை; ஆரம்பத்திலிருந்த உற்சாகம் போகப் போகத் தளர்ந்துவிடும். பல்லாண்டுகள் கரு த் தோடு ம் கவனத்தோடும் வாழ்ந்துவந்த போதிலும், ஒரு கன நேரம் ேசார் வு ஏற்பட்டுக் கவனம் குறைந்து விட்டால், அளவற்ற நஷ்டம் ஏற்பட்டுவிடும். குளம் நிறையப் பெருகியுள்ள நீர் கரையில் ஏற்படும் ஒரு சிறு துவாரத்தின் மூலம் வெளியே வழிந்து காலி யாகிவிடும். கூரையைச் செம்மையாக வேயாதிருந் தால், விட்டினுள் மழைநீர் பாய்ந்துவிடும். அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/74&oldid=849204" இலிருந்து மீள்விக்கப்பட்டது