பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

• பாரதியார் நாடக விமர்சனம் 0 ஒருநாள் நம் பாரதியார் நண்ப ரோடும் உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே, ஒருமன்னன் விஷமருந்தி மயச்கத் தாலே உயிர்வாதை அடைகின்ற சமயம்; அன்னோன் இருந்த இடம் தனிலிருந்தே எழுத்து வாவி, "என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்! வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:- 'மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவதுதானே வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா' என்றார்! தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம். சரிதானே பாரதியார் சொன்னவார்த்தை! மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்கவந்தான். மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக்காட்டும் முயற்சியிலும் ஈடுபட்டான்! அக்கிவிட்டால், முடிவுகன் யிருந்திருக்கும்; ஈரம மும்போம்!

11

11