பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் முன் இரு பிரசங்கங்கள்! 0 சமரசசன் மார்க்கசங்கக் கட்டி டத்தில் தகுதிரு வி. கவியாண சுந்தரர்தாம் அமைவுடைய இளங்கோவின் கவிந யத்தை அமுதம்போல் எடுத்துரைத்தார் பிரசங்கத்தில்! தமைமீறிப் பொங்கியெழும் சக்தோ ஷத்தால், தடதடெனக் கரகோஷம் செய்தார் ஐயர் நமதுதமிழ் இனிமைதனைக் கண்டுகொள்க நானிலமே என்றன தம் விழியும் மார்பும்! அடுத்தபடி வேறெருவர் பிரசல் கித்தார்; அவர் கோணிக் குரங்குபோல் ஆடி ஆடி, எடுத்தெடுத்துப் பாடினர் தாயுமாஞர் எழிற்பாட்டை அழுகுரலீல்! அவர் சனத்தைப் படுத்தாத பாடில்லை! கோபத் தாலே பாரதியார் 'யாரடா இவன்' என்றார். நான் துடுத்துவிட்டேன்! எழுத்திரென்றூர். ததாள் சொன் சபைத்தலைவர், பிரசங்கி சபையில் மீந்தார்! [னேன்.

16

16