பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியாரும் பையனும் கொஞ்ச வயதுடையான் - அவன் கூனற் கிழவனைப்போல், அஞ்சி நடந்துசென்றான்-ஐயர் ஆரட தம்பிஎன்றார் அஞ்சலி செய்தலின்ரன்-ஐயர் அவனிடம் உரைப்பார்: "நெஞ்சு நிமிர்ந்தநட|-டன் நேரில்அச் சேவலைப்பார்!' சொன்னசொல் பையனுளம்-தனில் சுடர் கொளுத்திடவே, முன்னைய கூனல்நடை-தனை முற்றும் அசன் றவனாய்ச், சென்னிதனை நிமிர்த்திக்-கொஞ்சம் சிரிப்பையும் காட்டிச், சன்னத்த வீரனைப்போல் அந்தச் சாலை வழிநடந்தான்!

19

19