பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கிபெருக்கும் மனிதர்களும், கெடுந்தேக பக்தர்களும், தலைவர்தாமும், கதிபெருக்க ஏடெழுதும் ஆசிரியர் என்பவரும் கவிதையென்றல் மிதிஎன்பார் தமிழ்க்கவியைப் புதுவகையில் மேலெழுப்பிக் கலிகன் தம்மைத் துதிபுரியும் வகைதந்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! பேசுகின்ற தமிழினிலே சுவைக்கவிதை தரவறியாப் பெரியோசெல்லாம், பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம் வேண்டுவன பெறுதல்கண்டும், ஏடுதின்றர். அவர்சகிதம் தமிழ்க்கவிதை யுலகினிலே எசமான் ஆன தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க! அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங்களிஞன் ஐரிஷ் மொழி வளரச்செய்தான்! அயர்லாந்தில் அதன்பிறகே உணர்வுபெற லாயிற்றென் றறிஞர்சொல்வார். பெயர்பெற்ற கவிதைகளின் பெற்றியினைத் தமிழர்களும் காணச்செய்து துவச்சிக்கும் சுடர்க்கவிஞர் சுப்ரமண்ம பாரதியார் காமம் வாழ்க!

23

23