பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

துடன் இருந்தனர். இக்குறையைப் போக்கி கவிஞரின் வினைவுக்குறியாக ஓர் அழகிய மண்டபத்தை அமைத் தார் கல்கி. ஆச்சாரியார் சொன்னாரே பந்தல் மண்டபத்தை மறைக்கிறற என்று. அதுபோலபாரதியரின் தேசியப் பாடல்களை மட்டுமே பரப்பிய காரணத்தால், நாட்டவ ருக்குப் பாரதியாரின் முழு உருவமும் தெரியவில்லை! இனியாவது தெரியுமா என்முள்,தெரியச் செய்தா லொழியத் தெரிவதற்கில்லை என்றே கூறலாம். 44 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே!” "ஸ்தே மாதரம் என்போம்!" "செந்தமிழ் nடென்னும் போதினிலே" 'தாயின் மணிக்கொடி பாரீர்" "ஜெய ஜெய பாரத்' இப்படிப்பட்ட பல தேசீயப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டுவந்துள் ளனர். பாரதியார் அவ்வளவுதானா? அல்ல! பாரதியா ரின் முழு உருவம், அதுவல்ல! அடிமை நிலை போக வேண்டும் என்ற கோபநிலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத் தாண்டி, நாட்டு உள்நிலை, மக்கள் மன நிலை இவைகளைக் கண்டு மனம் நொந்து வேதனைப் படும் பாரதி இருக்கிறார்! மக்களின் மந்த மதியினைக் கண்டு, அவர்களை திருந்தவேண்டும் என்ற ஆவல் கொண்டு, துடிக்கும் பாரதி இருக்கிறார் ! நாடு எப்படி எப்படி இருக்கவேண்டும்? சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும்? என்ற இலட்சியம்கூறும் பாரதி இருக்ஞெர்!

$31

31