பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிற்கிறார், அந்தப் பாரதி! அந்தப் பாரதி, ஆங்கிலேயனை ஆரியப் பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல; நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்டவேண்டு மென்று கூறும் பாரதி ! மேடைகளிலே, இதுவரை நிறுத்தப்படாத பாரதி| தேசபக்தர்களின் காவிலே நின்று, இதுவரை நர்த்தனமாடாத பாரதி! மறைந் திருக்கிறார், பொன்னாலான பெட்டிக்குள் முத்துமாலை இருப்பதுபோல! அந்தப் பாரதியை நாம் அறிமுகப் படுத்தினால், விழாக் கொண்டாடியவர்களிலேயே பல ருக்கு, முகமும் அகமும் சுருங்கக்கூடும்| அனுள், அந்தப் பாரதி, நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளிவந்தாளோ, இன்று அவரை வந்திருக்கும் பலரே, நிந்திக்கவும் கூடும் ! இதோ அந்தப் பாரதி-பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம் ! பண்டைப் பெருமை பழங்கால மகிமை-அந்த நாள் சிறப்பு -என்றெல்லாம் பேசுகிரர்களே, அவர்களை நாம் எவ்வளவோ கெளரவமாகத்தானே கேட்டும்ே, "ஐயோ! பழைய காளத்தைக் சுட்டிப் பிடித்தழுகிறீரே, இது சரியா?" என்று, பலருக்குத் தெரியாத முழுப் பாரதி, அவர்களை இலேசில் விடவில்லை ! 'மூடரே !' என்று அவர்களை விளிக்கிறார், கேட்கிறார் அவர்களை "முன்பிறந்ததோர் காரணத் தாலே மூடரே, பொய்யை மெய்யென லாமோ? முன்பெனச் சொல்லும் கால மதற்கு முடரே, ஓர்வரை துறை யுண்டோ?

33

33