பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்பெனச் சொல்லின், நேற்று முன்பேயாம் மூன்றுகோடி வருடமு முன்பே ! முன் பிறந்த தெண்ணிலாது புவிமேல் மொத்த மக்களெலா முனிவோரோ? நீர் பிறக்கு முன் பார்மிசை மூடர் நேர்ந்ததில்லை என நினைத்தீரோ? பார் பிறந்ததுதொட் டின்றுமட்டும். பலபலப்பல பற்பல கோடி! கார்பிறக்கு மழைத்துளி போலே கண்ட மக்க ளனைவருள்ளேயும், நீர் பிறப்பதன் முன்பு மடமை திசந்தன்மை இருந்தன வன்றே?" பழமை விரும்பி, என்ன எண்ணுவான் பாரதி யாரைப்பற்றி? "சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்தக்கோண்டு தின்றுவிளை யாடி இன்புற் றிருந்து வாழ்வீர் தீமையெலாம் அகன்றுபோம் திரும்பி வாரா." மத்துமோர் சாட்டை, வெந்ததைத் தின்ற வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு வகையாகத் தருகிரர் பாரதி "சென்றது இனி மீளாது." மூடரே! மனுதர்மம் இருந்ததே அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது

34

34