பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலக்கரத்திலே அக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும், மற்றவர்களுக் கெல்லாம் பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப் பெறு வோமா என்றெல்லாம், எண்ணி எண்ணி ஏங்காதீர்! "சென்றது இனி மீளாது!" என்று திட்டமாகக் கூறு கிறர்.'கூறுகிறேன் சேளுங்கள் மூடர்களே? என்று இடித்துரைத்துப் பேசுகிலூர். இந்தப் பாரதி, மேடை யிலே தோன்றாத பாரதி! "செந்தபிறகு சிவலோகம் வைகுண்டம் சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பர் பித்தமனிதர்" "சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு தன்னிற் செழித்திடும் வையம்" O "அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடு வீரே! O O பெரும்புகழ் உமக்கே இரைக்கின் றேன் நான் பிரமதேவன் கலைபிங்கு நீரே" 0 "பெண்ணுக்கு விநேனோர் இல்லே பென்றல், பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை!" தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள புரட்சிக் கவிஞர் தெரிகிறார், இன்னும் தெளிவாக! "நஞ்சு பொறுக்கு தில்லையே-இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்"

35

35