பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தெரிந்துகொள்ளுங்கள் இந்நூல் உண்மை பாரதியாரை நன்து உணர்ந்து கொள்ளவும், அவர் பெயரால் நடை பெறும் ஏமாற்றுச் செயல்களுக்கு மக்கள் இரை யாகாம லிருக்கவும் உதவும் என்ற நம்பிக்கை யுடன் வெளியிடுகின்றேம். இதன் நூலாசிரியர்கள் உலகப் பெருங்கவி பாரதிதாசன், உலகப்போறிஞர் அண்ணாதுரை ஆவார்கள் என்றல் இதன் பெருமையை எழுதிக் காட்ட இவர் படித்து தெரிந்து கொள் ளுங்கள். இதனை வெளியிட அனுமதி தந்த ஞாலின் நூற் பதிப்பகத்தாருக்கும்,தரை வெலி யிட உதவி புரிந்த முரசொலி பதிப்பகத்தாருக்கும் எங்கள் நன்றி! னக்கம்

கலைமன்றத்தினர்.

4