பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 பா பேந்திரியம் செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன் ஞான ரூபேந்திரன் தனக்குப் பின் வந்தோன் விண்ணவர்த முலகையாள் ப்ர தாயேந்திரன் கோபமுறினும் அதற்கு அஞ்சி அறம் தவிர்கிலாதான் பூபேந்திரப் பெயரோன் பாரத காட் டிற் கடிமை பூண்டு வாழ்வோன். வீழ்த்தல் பெறத் தரும மெலாம் மறமனைத்தும் கிளேத்துவர மேலோர் தம்மைத் தாழ்த்ததமர் முன்ளுேங்க கிலபுரண்டு பாதகமே ததும்பி நிற்கும் பாழ்த்த கலியுகஞ் சென்று மற்ருெருகம் அருகில் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின் கிலேயினிது காட்டி கின்ருன். மண்ணுளு மன்னரவன் நனைச்சிறைசெய் திட்டாலும் மாக்தரெல்லாம் கண்ணுகக் கருதியவன் புகழோதி வாழ்த்தி மனங் களிக்கின்ருரால் 蒿 岑 嫁 இன்னுத பிறக்க கெண்ளுன் பாரத காட் டிற்கிரங்கி இதயம் கைவான் ஒன்னரென்று எவருமிலான் உலகனைத்தும் ஓருயிரென் றுணர்ந்த ஞானி அன்னைச் சிறைப்படுத்தார் மேலோர்தம் பெருமை ஏதும் அறிகிலாதார். பூபேந்திரநாத தத்தரை இவ்வாறு பாராட்டுகிரும் பாரதி. பாரதியோடு சேர்ந்து நாமும் பூபேந்திரரைப் 14