பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரத்து அண்டை நாட்டுகப்பல் போக்கு வரத்து ஆகியவற்றிற்கு சிறய நடத்தரக்கப்பல்கள் போதுமானது.

இவ்வாறு, ரயில்வே, தரைவழி, கடல்வழி. ஆகய வழிப்போக்குவரத்தை விரிவுப்படுத்துவது நமது தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கும், வானப வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமாகும்.

விவசாய உற்பத்தியில் உணவுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள்முதலிய அனைத்து வகை உற்பத்திக்கும் இந்தியாவில் வாய்ப்புகள் உள்ளன.

உணவு தானிய உற்பத்தியில், நெல், சோளம், கம்பு, ராகி, கோதுமை முதலிய தானியங்களும், உளுந்து,துவரை, கடலை, பச்சைப்பயறு முதலியன பயறு வகைகளும், வேர்க்கடலை, தேங்காய், கடுகு, முதலிய எண்ணெய் வித்துக்களும், மா, பலா, வாழை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் மலர் வகை முதலிய பழ வகைகளும் ஏராளமாக விளையக் கூடிய நிலப்பகுதிகள் பல வேறு மாநிலங்களிலும் உள்ளன. இவைகள் அனைத்தையும் தேவைக்கேற்ற வாறும், கால் நாலைக்கேற்றவாறும் பெரும் அளவில் நமது நாட்டுத் தேவைக்கும் ஏற்றுமதிக்கும் ஏற்றவாறு உற்பத்தி செய்யலாம். ---

இப்போது இந்தியா உணவுதானிய உற்பத்தியில் அன்னிய ஆட்சி காலத்தில் பற்றாக்குறை இருந்த நிலைமாறி, இப்போது உபரியான உற்பத்திக்கு கொண்டுவந்திருக்கிறோம். உணவு தான்ய உற்பத்தி பழங்கள் பால், முட்டை, மலர்கள் ஆகியவைகளின் உற்பத்தியில் நமது தேவைக்கும் உபரியில் நமது தேவைக்கும் உபரியாகவும் உற்பத்தி செய்து மதியும் செய்கிறோம். ==

கால்நடை பராமரிப்பு பண்டைய காலத்திலிருந்து விவசாயமும் கால் நடைப்ராமரிப்பும் இணைந்து பாரத நாட்டில் பெருகி வளர்ந்திருந்தது. அத்துடன் சேர்ந்து நமது கோயில்களும் மலர்களும் இணைந்தே சென்றிருக்கின்றன.

ஆடு, மாடு, பன்றி முதலிய கால்நடைகளும் கோழி, வாத்து முய பறவை இனங்களும் கிராமமக்களுடனும் அவர்களுடைய வாழ்க்கையுடனும் இணைந்தவைகளாகும்.இன்று நாம் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய், முட்டை, மலர்கள் முதலியவற்றி உபரியாக உற்பத்தி செய்து ஏற்றுமதியும் செய்கிறோம். நமது நாட்டின்சாகுபடியில் மக்களுக்குத் தேவையான உணவு.

சுதேசி இயக்கம்:

மகாகவிபாரதி வாழ்ந்தகாலம் அன்னிய கட்சியின் கொடுங்கோன்மை கோரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்த காலம் சுதந்திர வேண்டும் என்று

மக்கள் துடித்த எழுந்த கொண்டிருந்த நேரம், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று திலகர் பெருமான் குரல் கொடுத்து தமது இளைஞர்களைத் தட்டி

240