பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT TTTTTT TS TS T S TS T S T T S TS T S TS T S TST ST

குறை பலும் த்தல் வேண்பர்.

CTTT TTT TT TS TS TTT TTTTT STTTSS STTTT 00S TT T S

வெளிவிடுகிறேன். பிறருக்கு ஆதர்சமாக அன்து வழிகா | | பவர்.

தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இந்தத் தொழிலே தூண்டினாலாதயின் இதன் நடை நம்பவர்க்குப் பிரியந் தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே

மாதரம்.

சுப்ரமணிய பாரதி பற்றி பாரதி குறிப்பிடுகிறார்.

‘பாயச்சூதினுக்கே. ஐயன்

மனமினங்கி விட்டான்

தாய முருட்டலானார். அங்கே

சகுனி ஆர்ப்பரித்தான் 4.

நேய முற்ற விதுரன்- போல

நெறியுளோர்களெல்லாம்

வாயை மூடிவிட்டார்.தங்கள்

மதிமயங்கி விட்டார்

என்று கூறுகிறார்.

பாஞ்சாலி சபதம்- இரண்டாம் பாகம்

அடிமைச்சருக்கத்தில்

சரஸ்வதி வணக்கமாக பாரதி பாடல்... ==

‘இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

-- இ ையின்றித் தொழில் புரித உலகினி ைப்

பொருட் கெல்லா இயற்கையாயியல்

இடையின்றிக் கலைமகளே நிலதருளியல்

எனதுள்ளம் இயர் கொணாதோ

32