பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை உதவி செய்ததற்காக பிரிட்டிஷ் அரசு’ தங்கப்பதக்கம் வழங்கியது. பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ளலை கையாண்ட துடன், புதிதாக சத்தியாக்கிரகம் என்ற சொல்லை ஆக்கம் செய்தார். 1907 இந்தியரைப் பாகுபடுத்தும் கறுப்புச் சட்டத்துக்கு எதிராக சத்தியாக்கிரகம் 1908-இல் கைது. 1909 டால்ஸ்டாய்க்கு முதல் கடிதம். இங்கிலாந்தி லிருந்து திடும்புகையில் இத்திய சுயராஜ்யம்' நூல் இயற்றல். 1910 ஜோகன்ஸ்பர்க்கில் டால்ஸ்டாய் பண்ணை. 1912 கோகலேயின் தென் ஆட்பிரிக்க விஜயம் "ஆரோக்கியத் திறவு கோல்” புத்தகம் எழுதுதல். 1913 மீண்டும் சத்தியாக்கிரகம், கைது சிறையில் 7 நாள் உபவாசம் 4 மாதம் ஒரே வேளை உணவு. 1914 பதினான்கு நாள் உபவாசம், சத்தியாக் கிரகம் வெற்றி. இங்கிலாந்து சென்று முதல் உலக மகா யுத்தத்தில் வைத்திய உதவிப் படை அமைத்து தொண்டு செய்தார். இதற் காக பிரிட்டிஷ் அரசு காந்திஜிக்கு கெய்சர்இ-ஹிந்த்' என்ற பெயர் கொண்ட தங்கப் பதக்கம் அளித்தது.