பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைக கனியமுதே கண்ணமமா பிள்ளைக் கனயமுதே-கண்ணம்மா பேகம் பொத்சித்திரமே! - அள்ளி யணைத்திடவே-என் முன்னே ஆடிவருந் தேனே' - -ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தரத்தின் மனத்தில் இன்ட வலை பின்னியது. 'கண்ணம்மா-ஆம்; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினாள் அந்தக் கண்ணம்மா. ஆனால் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு நிரவல் கொடுத்து வாழ்விலே அழுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா." டாக்டரின் மனம் குது.ாகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது. கண்ணம்மா' என்று அழைத்துக்கொண்டே எழுந்து நின்றார். தந்தையின் மனநிலையை அறிந்துகொண்டது போலக் கண்ணம்மா தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து நயனங்கள்ை உருட்டி விழித்தாள். அத்தருணம் டாக்டரின் தங்கை