பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 11 "ஆமா, புள்ளே, ஆமா... நான் கனவுதான் கர்ணு றேன்; மனுசங்களுக்கு மட்டுமில்லே, தெய்வத்துக்கும் தாயமான ஒரு கனவைத்தான் காணுறேன்!-ஆனா. நீ கனா காணுறதாட்டம், படிச்சுப் பட்டம் வாங்கிக்கிட்ட என்னோட செல்வத்தை ஒன்னோட படிக்காத அண்ணன் மவளுக்குக் கட்டிக் கொடுக்கவே மாட்டேன்!” "என்னாங்கிறேன், இப்பிடிச் சொல்லிப் போட் as šis?** "பின்னே எப்பிடிச் சொல்லிப் போடணுமாம்: 'நையாண்டின்நச்சிகமா பண்ணுறிங்க, பண்ணுங்க பண்ணுங்க... என்ன செய்யுறது?-ஒங்க காட்டிலே மழை பெய்யுதே? அது சரி; நம்ம iர்மணியை எங்க பவள்த் துக்குக் கண்ணாலம் பண்ணிவைக்காமல், பின்னே, ஊருக்கு ஒசத்தியான கங்காணி மகள் செண்பகத்துக்குக் கட்டி வைக்கப் போlங்களாக்கும்?...' 2 அங்காளம்மை பேசிய பேச்சுகள் சாம்பான்ை சிலிர்க்க வைத்தன. கண்கள் ஜொலிக்க அவளைப் பார்த்தார். "ஏண்டி, புள்ளே! எம் மகன். வீரமணிக்கு-இந்தச் சாம்பான் பெத்த பிள்ளையான வீரமணிக்கு அந்தக் கங்காணி மிகளை-ஊர் உலகத்துக்கு ஒசந்த கங்காணி ம்கள் செண்பகத்தைக் கண்ணாலம் பண்ணி வச்சால். செல்லாதா, என்ன?”..குறைக் காற்றில் பறந்த மயிர்க் கற்றைண்யக் கோதியெடுத்து அள்ளிச் செருகிக் கொண் பார் சாம்பான். தன்னை மறந்து சிரித்தார்; ஊர்-உலகத்