பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 143 மணிமாறனின் கண்கள் சுற்றிச் சூழ தேடின. ராணி தோட்டப் பகுதியில் நின்றாள். மலர்களின் மலராக நின்றாள். காலையில் ரர்ணியைப் பற்றி" பிரஸ்தாபம் ஏதாகிலும் யார் வாயிலிருந்தாவது வெளி வருமென்றுதான் அவன் எதிர் நோக்கியிருந்தான்!-- ஏதும் வரவில்லை. அதற்கான ஏதும் இல்லாமல் இருக்க லாமோ?... - ராணியைச் சந்தித்துப் பேசினால் மனசுக்குத் தெம் பாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கும் என்றெண்ணி னான் மணிமாறன். வயதொத்த யுவனும் யுவதியும் LIF மொத்த நண்பர்களாகவே பழகி, தங்கள் தங்கள் நேசத்துக்கு ஒர் அர்த்தத்தை உண்டு பண்ணிக் கொள்ளு கிறார்கள். இரண்டு நண்பர்கள் பழகுவதில்லையா அப்படி... இது மேலை நாடுகளில்ெ வெகு சாதாரணம்! ... இங்கேதான் யுவன்-யுவதி நட்புக்குப் புதுப்பொருள் கற்பிககிறார்கள் காதலென்றும் கூதலென்றும் . அண்ணியை எண்ணினான். அவளது இங்கிதப் பண்பில் நம்பிக்கை வைத்து அவன் நடந்தான். அழகே ஒப்பற்ற ஆபரணமாகக் கொண்டு இறங் கினாள் ராணி. இளமையின் அதீதமான பொலிவே தனக்குக் கிடைத்த ஆடம்பரமான ஒப்பனை என்ற கருவத்துடன் அவள் நின்றாள். “trframoff...” நாணம் காட்டி, நகை காட்டி ஒதுங்கினாள் ராணி, "பிஸ்கட் நன்றாக இருந்ததா?” ஆமாம்!' - 'அப்படி உட்காரலாமா? 4 : . . . F r

  • * * * * * * * * * * *