பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 165 கிடந்த ருத்திராட்ச மாலையை நெருடிவிட்ட வாக்கில் எதிர்ப்புறத்தில் பார்வையை ஒடவிட்டார் அவர். ரங்கன் ஓடி வந்தான். எதற்கெடுத்தாலும் அவனுக்கு ஒட்டந்தான். மடத்தின் காவலாளி என்றால், பின் சாமானியமா? ஐயா, மடத்து அடிமைக்காரங்களும் மண்டபப்படிக்காரங்களும் கோயில் பிராகாரப் பந்த லிலே வந்து கூடியிருக்காங்க. உங்களுக்கோசரம் எல்லாரும் காத்துக்கிட்டிருக்காங்க' என்று தகவல் தகவல் கொடுத்தான் அவன். 'ஓ, அப்படியா?” "ஆமாங்க!' - "சாடாப் பேர்களுப் வந்தாச்சா?”

  • * * j,

இனப்புரிந்த தவிப்பும் இனம் புரியாத கலக்கமும் ஆண்டு நிற்க, அம்பலவாணன் செட்டியாரும் வந்தும். டாராப்பா?' என்று கேட்டார் ஒதுவார். ரங்கன் கைகளை அகல விரித்தவாறு, 'ஊகூம்; இல்லீங்களே! அவர் மட்டுந்தான் பாக்கி' என்று தாழ் குரலில் விடை சொன்னான். -- "தெய்வமே?” o な {} go ද් දා 33 புரட்டாசிக் கெடுவில் வாடைக்குப் பஞ்சம் இருக் குமோ? இருக்கலாமோ? - . . . . . ஒதுவார் பற்றறுத்த துறவியைப் போலே மயில்கண் துவாலை மார்புக்குக் குறுக்கு வசத்தில் புரள, நெற்றிப் பட்டைகளும் தாமுமாகக் கைப்புறம் படிந்த காகிதக் கற்றைகளோடு நடை ஒற்றிவந்தார். "வாங்க ஐயா! ஐயா வாங்க?" உலகம் பலவிதம் என்கிற சித்தாந்தத்துக்குச் சாட்சியம் அளிக்க இப்போது ஒலி பிரிந்து குரல் ஈந்த சத்தபேதங்களே போதும். ம-11