பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ்.ஆறுமுகம் 19. з அங்காளம்மை, தன் மகனின் முகத்தைப் பார்த்து. அரற்றினாள். 'என்னப்பா நடந்திச்சு? நானும் ஒன் ஆத்தாளும் தொட்டுத் தொட்டு அழகு பார்த்து, மாறி மாறி முத்தம் கொடுத்து ஆனந்தமடைஞ்ச உன் கன்னங்க ரெண்டிலே, யும் ரத்தம் பீறிடுதே? - யாரப்பா உன்னை இப்பிடி ஈவு இல்லாம, இரக்கம் இல்லாம அடிச்சுப் போட்டது?... ஊம், சொல்லு வீரமணி, சொல்லு!-மூர்த்தண்யமாகப் பெற்ற பாசம் சீற முழங்கினார் சேரிச் சாம்பான். கண்கள், மிளகாய்ப் பழங்களாகச் சிவந்தன; சுடுசரம் சுடு கிறது; வழிகிறது. - 'வாயைத் தொறந்து பேசுடா, எந் தங்கமே!’-தாய் அலறுகிறாள்; கதறுகிறாள்.' "அப்பாரே கேட்டுக்கிடுங்க, நடப்புப்படி சொல்லு றேன். அடிநாளையிலே, தானும் நம்ம கங்காணி ஐயா மகள் செண்பகமும் காளி ஆயி ஒழுங்கை மணவிலே கமுக்கமாகச் சந்திச்சுக்கிட்டு, மணல் வீடு கட்டி, புருசன்-பெண்சாதி விளையாட்டு விளையாடுவோம். ஒன் ஃபைன் மார்னிங்... ம்... வந்து... ஒரு அழகான, காலைப் பொழுதிலே, அது மாதிரியே நானும் செண்பக மும், புருஷன்-பெண்டாட்டி விளையாட்டு விளையாடி னப்ப, எங்களுக்குள்ளே சண்டை மூண்டிடுச்சு கணவன்மனைவின்னா, சண்டை-சக் வாராமல் இருக்குமுங். களா? இருக்கலாமுங்களா?-எங்களுக்குள்ளாற.சண்டை வந்ததாலே, என்னோட அது-செண்பகம்-டு போட்டு. டுச்சு!... ஆனா, அத்தச் சம்பவத்துக் கு. நானும், செண்பகமும் சந்திக்கவே வாய்க்கல்லீங்க.அது ஆக்கரைக்