பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 21 எங்க ஒசத்தியான கங்காண்! -அவரேதான் இப்படி என்ன்ை சவுக்குமிளாறினாலே அடிச்சுப் போட்டார்: செண்பகத்தோட கண்ணிருக்காக- என்னோட செண்பகத்தோட அந்தப் புனிதமான-உயர்வான-சத்திய மான-தருமமான அந்தக் கண்ணிருக்காக நான் மெளனப் பிண்டம் ஆயிட்டேன். கங்காணிக்கும் மாப்பு கொடுத் தேன்!...வினாத் தெரிஞ்ச காலந்தொட்டு, என் தெஞ்சைத் தொட்டு, என் நெஞ்சிலே கண்கண்ட தேவதையாகக் குடி யிருக்கிற அந்தப் பரிசுத்தமான நெஞ்சைச் சுமந்துக்கிட்டு இதோ, உங்க சந்நிதானத்திலே வந்து நிற்கிறேனுங்க அப்பாரே!’ வாழ்ந்து காட்டிய சேரிச் சாம்பானின் குழிவிழுந்த கண்களினின்றும் கண்ணிர் முத்துக்கள் குழி பறித்துச் சிந்தின. -- . . . அது ஆனந்தக் கண்ணீர்! மாட்டுத தொழுவத்திலிருந்து பிணைக் கயிற்றைக் கட்டறுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்து குதித்தது செவலைக்கன்று. பாதிச் சோற்றோடு எழுந்த சாம்பான், கை கழுவி யானதும், நேராகக் காந்தி அண்ணலைச் சந்தித்தார். அண்ணலின் திருச்சந்நிதியில், அகல்ஒளியில் மண்டி யிட்டார். காலடியிலே திருக்கை வார் மண்டியிட்டுக் கிடந்தது. “மகாத்மா! நீங்க வேடிக்கையான் இந்த மனுசன் களோடநெஞ்சுகளிலே விதைச்சிட்டுப்போன அன்புவித்து இப்ப அபூர்வமாய், அதிசயமாய் மூளை கிளம்ப ஆரம்பிச் சிடுசின்னுதான் தோணுது!.. கேட்டீங்களா, எங்க வீர மணியோட கதையை?- அன்புக்குச் சாதி இல்லே, மதம் இல்லே அப்ப்டி இப்படின்னு நீங்க ஏகமாச் சொல்லிட் டீங்க பரிசுத்தமானது; நியாயமானது; யதார்த்த ம-2: