பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மகாத்மா காந்திக்கு ஜே! கூப்பிட்டாள். ஊஹாம், அவள் ஏன் அக்கறை கொள்ளப் போகிறாள்? பொன்னாசி குனிந்து தன்னைத்தானே ஒரு முறை நோக்கிக் கொண்டாள். நெஞ்சள் விம்மித் தணிந்தது. ஆனால், விழிப்புனல் மட்டுமே வடிந்தது ம்...என்னாலே என்ன செய்ய முடியும்? - கைந் நொடிப் பொழுது கழன்று வீழ்ந்தது. ஆதுரம் துள்ளப் பொன்னரசி குழந்தையை அணுகி னாள்; குனிந்து அதை வாரியெடுத்து அணைத்துக் கொள்ள முனைந்த நேரத்தில், இதயத்தில் இடி யொன்று வீழக் கண்டாள். இடியோசை, காதுகளைத் துடித்த நெஞ்சு நஞ்சம் உண்டாற்போலப் பதைத்துப் பின் தங்கிற்று. ஆ1.ஐயோ?” என கூக்குரல் பரப்பி னாள் பொன்னரசி. உதிரம் கொட்டியது. கண் முனை கள் இரண்டிலுமிருந்து. அடிவயிற்றில் அவளது மெலிந்த விரல்கள் இழைந்தன. மறுகலம் அவை சூடு பட்டுச் சூம்பின. அமிர்தம் பிறக்கும் பகுதிகளில் தீ அழல் எரிந் த்து. நெற்றிப் பொட்டுத் தெறித்தது. ஐயயையோ!! என்று கூப்பாடு போட்டவாறு பொன்னரசி மண்ணில் சாய்ந்தாள். அடி துண்டு பட்ட முருங்கையைப் போன்று. அப்போது, ஆத்தா: ஆத்தா' என்ற அழைப்புக் கேட்கத் தொடங்கியது. -- 、 ・ ・ ・ e அவள் விழிகளை விலக்கினாள். ஒருக்கால் ஆத்தா' என்ற சொற்கள் அவளுடைய உந்திக் கமலத்தைத் ட்டனவோ? அவள் திகைப்படைந்தாள். குஞ்சுக் தப்பிஞ்சுக்கைகளையும், பஞ்சுப் பாதங்களையும் முன்னேறி அந்தப் பஞ்சையிடம் பால் கொண்டிருந்தது. பேசாத