பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மகாத்மா காந்திக்கு ஜே சிலவற்றை ஒட்டினாள் அவள். புகல் கிடைத்த இடத்தில் 'கழுகு' ஒன்று வட்ட்மிடுவதை யூகித்த அவள் தன் வசமி ருந்த பசி கொண்ட கத்தியின் துணையுடன் அங்கிருந்து மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தாள். ஆஞ்சநேயர் சந்நிதியில் மண்டியிட்டு அழுது தன் தவற்றைப் பொறுத் தருளுமாறு கதறினாள். என் குழந்தை உசிரோட இருக்குமா?... என் கைக்கு திரும்பவும் கிடைக்குமா? என்று ஆஞ்சநேயரிடம் மானசீகமாகக் கேள்வி விடுத்தாள், நல்ல பதிலே கிடைத்தது. அப்பொழுது அவளுக்குத் தன் உயிர்மீது ஒரு கவலையும், ஒர் அக்கறையும் ஏற்பட லாயின. ம், என்னோட மகன் எனக்குக் கிடைச்சதும் என்னை ஏமாத்தின அந்தப் பழிகாரனை பழிவாங்கிப் பிடுறேன்!” என்று சூளுர்ைத்துக் கொண்டாள். ՇFԱք பத்து ஆண்டுகள் கழிந்து ப்ோயின. நிகழ் காலத் துக்கும் இறந்த காலத்துக்கும் பாலம் சமைத்த அந்தப் பெரும்பொழுது எப்படித்தான் ஒடி நழுவியதோ? தண் எழில்-மாற்றுக் குறைந்து கொஞ்சும் அழகு மறுமுறை யும் கறைபடலாகாதே என்ற நினைவில் பசியும் பட்டினியு மாகக் கிடந்து, அவ்வழசைச் சிதைத்துக் கொண்ட அந்த விந்தைச் சம்பவம் அவள் மறக்க முடியாதது. ப்த்து மாசம் சுமந்த பாலகன் உங்கிட்டே இருந்தா, இந்நேரம் உன்னோட சப்தமும் பலிச்சிருக்கும். உனக்கும் ஆறுதல் சொல்லியிருப்பான்!. தாயாக இருக்க வேண்டிய நீ பேயாகிப் போனியே?...' என்று அவளுடைய மனச் விக்கிலே புழுதி மண்மீது ரத்தக் கறை. க்குழவியை இமை போதுத ான் டிருப்புரியாத தோற்றமும்,