பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மகாத்மா காந்திக்கு ஜே! ஒருத்தன் ஆசை காட்டி எங்க அம்மாவை ஏமாத்திப் பிட்டானாம்; அதினாலேதான் என் தாயார் என்னை அனாதையாக்கிப்பிட்டாங்க போலே?...என்னைப் பெத்த வளை-என் தாயை ஒரு நடையாச்சும் கண்டாத்தான் என் ஆவி வேகும்.ஆனா ஈவிரக்கம் இல்லாம என்னை iசிப்பிட்டுப் போன ஆத்தாவுக்கு நல்ல தண்டனை கொடுக்கவும் கொடுப்பேன். என்னைப் பெத்தெடுத்த அம்மாவை ஏமாத்தின. அந்த மனுசனை...ம்... என் அப்பனை எப்போ கண்டாலும் அப்பவே கண்டந் துண்ட மாச் சீவிப் போடுவேன். அவன் படம் எங்கிட்டே தான் இருக்கு; எங்க அம்மா படங்கூட வச்சிருக்கேன்; என்னை வளர்த்தவங்க கொடுத்திருக்காங்க!...' பையனின் கண் இமைகள் நனைந்து ஈரமாயின. - அவனுக்குத் தெரியாமல் பொன்னரசி நேத்திரங் களைத் துடைத்துக் கொண்டாள். சிறுவனுக்குப் பக்க மாகக் கிடந்த முடிச்சிலிருந்து தலை நீட்டிய புகைப்படங் களை எடுத்தாள். ஆம்; ஒன்று அவள் படம்; இன் னொன்று கந்தசாமியின் நிழலுரு. மறுபடியும் அவற்றை முடிச்சுக்குள் திணித்தாள். - ‘கடவுளே, நீ ரொம்ப நல்லசாமி.என் ஆசை நிறை வேறிடுச்சு...இம்பிட்டு நாளாக நான் பட்ட பாடு வீண், போகலை. என் வைரியைப் பழி வாங்கிறதுக்கு என் மகனும் கிடைச்சுப்புட்டான்...!" * . . . - 'தம்பி, உன்னோட ஆத்தாவை நேரிலே கண்டா அவபேரிலே ஒனக்கு ஆத்திரந்தான் வருமா?" "ஆமா; என் பேரிலே ரவை கூட ஈவிரக்கமில்லாம னைவிட்டுப் போட்டுப் போன குற்றத்துக்கு அவங்க லே ஆத்திரம்தான் வரும் - க விம்மலுக்கும் இடையில் பொன்னரசி ாண்டிருந்த்ாள் மறுவின்ாடி பித்துப் 、塑