பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மகாத்மா காந்திக்கு ஜே! பவளம்.!"

  • : میمان - - * «r - * 。 - * ; : இதோ வந்துடுவா-பட்டு உடுத்துக்கிட்டு...

'வீரமணி!... தம்பி!' என்று அலறிக்கொண்டு. வந்தான் முத்தையன்: 'தம்பி, உன் பவளம் விருந்து அடுப்பிலேருந்து கொள்ளிக் கட்டையை லாவி எடுத்து அதைத் தன் சேலைத் தலைப்பிலே வச்சுக்கிடுச்சு!... ஒடியாயேன்!' எல்லாரும் உயிர் துடிக்க, உள்ளம் துடிக்க, திட்டி வாசலுக்கு ஓடினர். - - <学 ங்கே... திச்சுடர்கள் அவள் மேனியெங்கும் தொட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தன. 'பவளம்: பவளம்' என்று ஒலமிட்ட வீரமணி, தண்ணர் வாளியுடன் அவளை நெருங்கினான். "மச்சன் அங்கிட்டே நில்லுங்க. ஆமா. செப்பிட் டேன்' என்று ஆணையிட்டாள் பவளக்கொடி. 'பவளம்! என்ன விளையாட்டு?' விழி வெள்ளம் கரை புரள, பவளம் இதழ் திறந்தாள்: "மச்சான்! இது விளையாட்டு இல்லீங்க... இது அக்கினிப் பிரவேசமாக்கும். சீதாப்பிராட்டி தீக்குளி நடத்தினாங் களே, அது ராமர் சாமிக்கு மட்டுந்தானா? ஊர் உலகத் துக்காகவும் தானுங்களே?. அந்த நாள் தொட்டு உங்களுக்கிண்ணே காத்துத் தவம் கிடந்தவள் நான், ஆனா இடை நடுவிலே கதை தடம் மாறிப் பூடுச்சு... ஆனாலும், விதிப்படி அந்தக் கதை முடிய வேளை பு:ார்த்துக்கிட்டும் இருக்குது. அதுக்குள்ளாற, நான் என் னேரிப்பரிசு த்தத்தை உங்களுக்காக இல்லாட்டியும், ஊர் உலகத்துக்கு மெய்ப்பிச்சுக் காட்ட வேணுமில்ல்!...