பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மகாத்மா காந்திக்கு ஜே! சார்ந்திருக்கக் கூடிய வட்டாரத்தையும் சொல்விட்டீங்க. இல்லீங்களா? நான் வந்ததில்லே! ஆமாங்க!” நானும் உங்க மாதிரியேதான். சாயரட்சை பேசிக் கிட்டது சாமி கூட்டம். அதை வச்சுச் சொன்னேன். அவ்வளவுதானாக்கும்!’ என்று விளக்கம் கொடுக்க லானார் சிவப்பிரகாசம், இப்போது நல்லக்கண்ணு சாமியாரின் முகம் அமைதி யடைந்ததாகக் காட்டிற்று. 'ஒரு உண்மையை உங்க கிட்டே கேட்கலாமா, சிவப்பிரகாச சுவாமிகளே, என்று மெல்லப் புதுப் பேச்சில் திரும்பினார். தும்மல் பறிந்தது. "ஆஹா கேட்கலாமே?' என்றார் நல்லக்கண்ணு * و T Tر مسلم آتك في .. அச்சமும் வேதனையும் கலந்த சிரிப்புடன், சாமி களுக்கு இந்தக் கோலம் வந்ததற்கு என்னை மாதிரிக் கர்தல் விவகாரம்தான் காரணமா இல்லே, குடும்பம் ஏற்பட்டு அப்பாலே வெறுப்பு வந்து, இப்படிக் கஷாயம் பூண்டிங்களா?' என்று துருவினார் சிவப்பிரகாசப் l_Jéststfl-ff Ü’LL', நல்லக்கண்ணு அட்டகாசமாகச் சிரிக்கத் தொடங்கி னார். சிரிப்பின் மெல்லலைகள் ஒயவில்லை. அதற்குள் அவர் சொன்னார்: 'உங்க நிலைக்குக் காதல்தான் காரணமா? ஆஹா என்ன ஒற்றுமை நம்மளுக்குள்ளே! இங்கேயும் அதே கதைதான்! காதல் தோற்றது. அப்பவே பிறந்த மண்ணைத் துறந்திட்டேன். வருஷம்..ஆமா, நாற்பதுக்கும் தாண்டி ட்டுது! 3 * "ஈஸ்வரா!' என்று சுழல் மனத்துடன் தனக்குத் தானே உள்ளடங்கிய பாவனையில் சொல்லியவண்ணம் பீடி ஒன்றைத் தேடி பற்றவைத்தார் சிவப்பிரகாசு சுவாமிகள். புகையின் சுழலில் மனம் புகைந்தது. மனம்