பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூல்ை எஸ். ஆறுமுகம் 79 மம்மல் பொழுது. . 'பாவம்! யாரோ பொம்பளை ஒருத்தி மடத்துக்குப் பக்கத்தாலே சவமாய்க் கிடக்குதே!' என்று பசுபதி பண்டாரம் மனிதத்தன்மையின் பதற்றத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் அலறினார். இச் செய்தியைக் கேட்டதும், சிவப்பிரகாசப் பண்டாரமும் நல்லக்கண்ணு பண்டாரமும் கை நோடிப் பொழுது மனம் அதிர்ந்தனர். துடித்தனர். "ஐயோ...' என்று இருவரும் ஒரே குரலெடுத்து அழுதனர். அழுகைக் குரல்களின் மாயைப் பிடி கை நழுவியது. மனங்கள் இரண்டும் அடங்கின. காவித் துணிமணிகள் பளிச் சிட்டன! சோமிகளே பூங்கிளிதான் தெய்வமாகியிருக்கும். ஈஸ்வரா!' - "ஆமாம். நீங்க சொல்றதுதான் சுத்தமான நடப்பாய் இருக்க வேணுமுங்க, சாமிகளே! ஈஸ்வரப் பிரபோ!' இரு ஜோடிக் கரங்கள் அஞ்சலி முத்திரை ஏந்தின. . . " (ஆனந்தவிகடன்-1963)