பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ6ை எஸ். ஆறுமுகம் §5 "ஆஹா, அதோ, ஆதி கால் தூக்கி ஆடி அந்தக் குழையைப் பாதத்தால் எடுத்துக் காதில் அணிந்து கொள் கிறாரே?' - g *。リ ; : « t o, * : - • & - م சக்தி தோற்று விட்டாள்! அவள் பெண்தானே? அவனால் அப்படி முடியுமா பாவம்' "ஐயா ரசிகரே? அதோ பாரும், சிவனுக்குப் போட்டி பாக சக்தி காலைத் துக்கி ஆடிவிட்டாள்... சக்திதான் ஜெயித்தாள். அவள் எங்கள் இனமல்லவா...' 'ஆ...”

"ஐயோ, அக்ரமம் புராணம் ஏடு திருப்பப்பட்டு விட்டதா?’’ - - 'நடனத்திலா?" • ... 变 - w - نے ہ**** 'இல்லை நடப்பு உ:ைகத்துக்கு.' "விசித்திரமான புராணக் கற்பனை' 'அதிசயமான போட்டி' 'அர்த்தமில்லாத காதல்!' "அற்புதம்' மோசம்...படுமோசம்!” ် ઈ, dઠે ‘'நீ பெண் அல்ல... பேய் காளி. இவ்வளவு பெரிது ஜனக் கூட்டத்திலே நீ அந்தப் பயலுக்குப் போட்டியாகக் காலை தூக்கிச் சமமாக நடனம் ஆடிவிட்டாயே? நிருத்ய ஆசிரியரின் மகனான நானா-இந்தச் சோமநாதனா இனி உன்னை ஏறெடுத்துப் பார்ப்பேன்? அது வெறுங்கனவு. சிவபிரானுடன் போட்டியிட்டுத் தோற்ற அந்தக் கல்லழகி-எல்லைச் சக்திக்ட உன்னுடைய இந்தத் ל: துணிச்சலைக் கண்டு தலைகவிழ்ந்திருப்பாளே! நீ