பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുങ്ങഖ எஸ். ஆறுமுகம் #7 'பார்வதி, நடனத்திலே நான் தோற்றேன். என்றே வைத்துக் கொள்... நான் வருத்தப்படமாட்டேன்... ஆனால், நான் போட்டியிலே வெற்றி பெற்றுவிட்டேன். தோற்றவன் வெற்றி பெற்ற கதைதான் இங்கேயும் நடக்கிறது. எப்படியோ, என் நாடகம் பலித்துவிட்டது. ஆமாம்; காதல் போட்டியிலுங்கூட நான்தான் உனக்குச் சமம்?. இந்தத் துரைராஜன் அந்தச் சோமநாதன் அல்லவே? . * - - 'அன்பரே, என்னை எல்லைச் சக்தியாக ஆக்கத் தீர்மானித்து விட்டீர்கள் போலும் நான் தமிழ்ப் பெண் பார்வதி நீங்கள் எனக்கு நிழல் தர விரும்பினால், அது என் பூஜாபலன்தான்!” . 孪 (1965-ல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்ற பூவையின் கதைகள்' தொகுப்பிலிருந்து)