பக்கம்:மக்கட் செல்வம்.pdf/120

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மன வளர்ச்சி - 119 வேண்டும், வீட்டிற்குள் மாறுபாட்டைக் காணும் குழங் தைகள் உண்மையில் மன வளர்ச்சியில் மாறுபெற்றே வளரும். மற்றவர்களே வரவேற்கும் முறையிலும், போற்றும் முறையிலும் செம்மையான நெறிகானும் வகையில் பெற்ருேர்கள் அமைந்து தொழிற்படுவார்களா யின் குழந்தைகளும் அவ்வாறு செம்மை நலம் சான்ற பண்புடன் வளரும். குழந்தைகள் மனவளர்ச்சி அறிந்து பெற்றேர்களும் அவற்றேடு பழகும் பிறரும் நேரிய வழியில் குழந்தைகள் முன் வாழ்ந்து காட்டுவார்களாயின் அக் குழந்தைகள் சிறந்த குழந்தைகளாகப் பண்பாட் டுடன் வளரும் என்பதில் ஐயமில்லே. அரசி ! உன் குழந்தை அடிக்கடி உன்னே நோக்கி முறுவல் செய்கிறது அல்லவா? அந்த முல்லேச் சிரிப்பு குழந்தை முகத்தில் முதல் முதல் எப்போது அரும்புகிறது? சிரிப்பு எப்போது அரும்புகிறது? சிரிப்பு எப்போது வரும்? மக்கள் தாம் கினைத்த செயலில் வெற்றிக்கண்ட மகிழ்ச்சி .யிலோ, தாம் வேண்டியது பெற்ற மன நிறைவிலோ கி.கிப்பு வெளிப்படுவது இயற்கை. எனவே சிரிப்பு மன கிகழ்ச்சியின் எதிர்ஒலியாகும். குழந்தை இந்த மன கிறைவைப் பெற்றதாலேயே அது சிரிக்க முடிகிறது. பிறந்த உடனே சிலமணி நேரங்களிலேயே அதன் உதட்டு அசைவினைக் கண்டு சிலர் குழங்தை அன்போதே சிரிக்கிறது என்று சொல்வார்கள். எனினும் ஆய்ந்து பார்ப்பின் குழந்தை சில நாட்கள் கழித்தே கிரிக்கத் தொடங்கும் என்பர். சிரிக்கவேண்டும் என்ற உள்ளு ணர்வும், அதற்குக் காரணமாய மண்துெகிழ்வும் குழந்தை பிறந்த சில நாட்களிலேயே உருவாகிவிடுவது, என்ாலும் அறிஞர்கள் குழந்தை பிறந்த இருபத்தைந்து நாட்கள் கழிந்தே அது மன உணர்வின்வழி வாய் திறந்து சிரிக்கத் தொடங்கும் எனக்கண்டுள்ளனர். அதற்குமுன் அது சிரிப்