பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வேலன் வழிபாடு

பி. எல். சாமி


[இக்கட்டுரை ஓர் ஒப்பியல் ஆய்வாகும். பழைய பண்பாட்டு நம்பிக்கையொன்றை இலக்கியச் சான்று எனிலிருந்து எடுத்துக்காட்டி அதன் எச்சமாக இன்று மலபாரில் நிலைத்திருக்கும். வேலனாட்டம் என்ற நாட்டு நடனத்தையும், நாட்டுச் சடங்கையும் விவரித்து, இரண்டையும் ஒப்பிட்டு வேலன் வழி பாட்டு நம்பிக்கையின் பாலாற்றை ஆசிரியர் நிறுவ முயன்றுள்ளார். இலக்சியம் மானிடவியல், முன் -ஆய்வுகளின் முடிவுகள், நாட்டுப் பண்பாட்டியல் நேரடி ஆய்வுகள் ஆகியன அளிக்கும். சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளார். தமிழகம், பலபரர் ஆகிய வற்றின் பரப்பில் இவ்வாய்வுகள் பொருத்தமான முடிவுகளுக்கு வருகின்றன. வாரப்பா முத்திரையி லிருந்து, வேலன் ஆட்டத்திற்கு ஆய்வுகள் செல்ல வேண்டுமானால், இடைப்பட்ட பூகோளப் பகுதிகளி லிருந்து, அகழ்வாராய்ச்சி, தற்பால மானிடவியல், அல்லது இலக்கியச் சான்றுகள் தேவை. வேலன் வழிபாடு ஸ்கந்த வழிபாட்டோடு இணைந்தபின் கிடைக்கிற சான்றுகள், ஹாரப்பா, மலபார் வேலன் வழிபாட்டுத் தொடர்பை நிரூபிக்கப் பயன்படா. ஹாரப்பாலிலிருந்து தெற்கு நோக்கி வேலன் வழிபாடு பாவியதா, அல்லது தெற்கிலிருந்த வேலன் வழிபாட் டோடு, வடக்கிலிருந்து வந்த ஸ்கந்த வழிபாடு பலந்து இணைப்புப் பெற்றதா என்ற வினாவிற்கு பல அறிஞர் கள் விடை கண்டுள்ளார்கள். இரண்டு வழிபாடு சளுக்குயே ஒரு பரிணாம வளர்ச்சியும், இணைந்தபின் ஒருமித்த வளர்ச்சியும் உள்ளது. ஹாரப்பா முத்திரை பிலிருந்து தெற்கு நோக்கி இவ்வழிபாடு வந்ததென்று முடிவு செய்ய, இடைவெளியிலுள்ள நாடுகளிலும், கால இடைவெளியான பல நூற்றாண்டுகளிலும், இது பரவிய விதத்தையும் மாறிய விதத்தையும் காட்ட ஒவ்வொர் இடத்திலிருந்தும் காலத்திலிருந்தும்A 623–1