பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 13 இருளப்புள்னர் (கோவை) இருனர் (நீலகிரீர் 1. குப்பெ 1. குப்.ே 2. சம்பெ 2. சம்பெ 3. கரிட்டிகை .ே கல்கட்டி 4. குறுநகெ 4. குறுதகெ 5. தேவனெ 5. தேவனெ 6. புங்கெ 6. புங்கெ 7. கொடுவெ 7, கொடுவே 8. பேரதாரெ 8. பேராத 9. குப்பிலி 岭感必 10. உப்பினி 参零部 11. வெள்ளை * * * 12. ஆறுமுப்பு 冷夺张 இருளப்பள்ளரிடையே 12 குலங்களும் (Sects) இருள ரிடையே 8 குலங்களும் உள்ளன. இருளப்பள்ளரிடையே யுள்ள கரிட்டிகெ என்ற குலம்தான் இருளரிடையே கல்கட்டி என்ற பெயரில் வழங்கப்படுகிறது என்று இந்த இரு இனத்த வர்களாலும் ஒத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால், கோவை மாவட்டத்தில் வாழும் இருளர்கள் நீலகிரியில் வாழும் இருளர்களினின்றும் வேறுபடுவதுடன் அவர்கள் தம்மை இருளப்பள்ளர்கள் என்றும்,வெட்டக்காட இருளர்கள் என்றும் குறிப்பிட்டு அவர்களினின்றும் வேறு படுத்திக் கொள்கின்றனர். நீலகிரி மாவட்ட இருளர்களை மலைகாட்டு இருளர்கள் அல்லது மலைதேச இருளர்கள் என்று கோவை மாவட்ட இருளர்களும் மற்றவர்களும் அழைக்கின்றனர். இனத்தால் (Ethnically) ஒன்று பட்டவர் களாகக் கருதப்படும் நீலகிரி மாவட்ட இருளரும் கோவை: மாவட்ட இருளரும் இன்று முறையே மலைதேச இருளர் அல்ல்து மலை நாட்டு இருளர் என்றும், இருளப்பள்ளர் அல்லது வெட்டக்காட இருளர் என்றும் இருக்ாதி உட்பிரி வினர்ாக உள்ளனர், A 623–8