பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重翌莎 தேய்த்து நீராடப் பயன்படுத்துகின்றனர். குறிப்பிட்ட ஒரு பதியில் மிகுதியாகக் கோப்பைச்செடி இருப்பதால் கோப்ப னாரை என்று அப்பதிக்குப் பெயர் வரலாயிற்று. பொது இயல்புகள் இருளப்பள்ளர் கருமை நிறமும் நடுத்தர உயரமும் ஆடையவர்கள். இருளின்புள்ளர் அடி மட்டத்திலுள்ள ஏழை இன் அணியும் ஆடைகளையே அணிகின்றனர். இருளப் பன்னப் பெண்கள் ஆடை அணியும் குறைகொண்டும் கூத்தலை முடியும் தன்மைகொண்டும் இவர்களை எளிதில் இருளப்பள்ளர் என்று அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.இவர்கள் இடுப்பைச் சுந்திப் புடவையை அணிந்து கொண்டு ஒரு துணியை மார்பக்கத்தின்மீது படரவிட்டுஇடது அக்குளின் அருகில் ஒரு முடிபோட்டுக் கொள்கின்றனர். தோள்பட்டைகள் வெறுமனே விடப்படுகின்றன. இந்தப் பெண்கள் கூத்தலை வாரிச் சுருட்டி வலப்பக்கத்தில் ஒரு வகையாகச் செருகிக் கொள்கிறார்கள். இவ்வாறு கூந்தல் முடிவதை இவர்கள் மொழியில் துரும்பிடுதல்' என்றழைகின்றனர். இவ் வழக்கம் இருளப்பள்ளரிடையே மட்டும் காணப்படுகிறது, துரும்பிடுதலாகிய இவ்வழக்கம் இருளப்பள்ளர்களை நீலகிரி இருளர்களினின்றும் புறத் தோற்றத்தில் பிரித்துக் காட்டுகிறது. இருளரும் துரும்பிடு தலை அறிந்துள்ளனர். ஆயினும், இருளர்கள் மிக அரிதா கவே இதனை மேற்கொள்கின்றனர். உணவுப் பழக்கம் இவர்கள் அரிசியையும், கேழ்வரகு,தினை போன்ற சிறு தானியங்களையும் உணவிற்குப் பயன்படுத்துகின்றனர்.காடு களில் தாங்கள் விளைவிக்கும் உணவுப் பொருள்கள் சில மாதங்களுக்குப் போதுமான்தாகவே உள்ளன. உணவுப் பற்றாக்குறை உள்ள மாதங்களில் அவர்கள் உணவுக்குப் பெரிதும் அல்லல் படுகின்றனர். இந்தச் சமயத்தில் எக