பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன் என்பதில் ஐயமில்லை. நாயர்களும், தீயர்களும் இவ் வாட்டங்கனை ஆடக் கூடாது. ஆட்டத்தின் சிறப்பான அம்சம் ஆட்டக்காரன் அணியும் மிகையான ஆடை அலங் கார ஒப்பனைகளே. ஒவ்வொரு தெய்வத்திற்கு தக்கவாறு ஆட்டக்காரன் ஒப்பனை செய்து கொள்கிறான். இ க் தோம் என்று பெயர். ஒப்பனை செய்து கொண்ட ஆட்டக்காரனின் முகம் கோரமாகக் காட்சியளிக்கும். ஆகத்திலும், உடம்பிலும் முரண்பட்ட அழுத்தமான z கன் பூசப்பட்டு அவன் பயங்கரமாகத் தோற்றம் கி:ன். மூங்கிலாலும் தென்னை ஒலையாலும் செய்யப் ஆம், மற்றும் வெள்ளை நிற உடைகளை அணித் ன். அவை மிகக் கண்மாகவும் பார்ப்பதற்கு மிக காகவும் இருக்கும். சிகப்ப்திகார உரையாசிரியர் து நல்லார் பலவிதமான் நாட்டு நடனங்களைப் றிப்பிட்டுள்ளார். கோமாளி, தலைவன், த்தும் பறையறிவிப்போன் அணியும் ஒப்பனை. . என்து அவர் அழைத்தார். மலபாரில் சொல்லே இன்னும் வழக்கில் உள்ளது. தெய்வத்தை செய்து பூசிப்பதற்கும், வெறியாடுவதற்கும் பயன் படும் இடத்திற்குக் களம் என்று பெயர். வேலன் களமமைக்

  1. s.

இடத்தைப் பந்தித் திருமுருகாற்றுப்படை விவரிக்கிற, ற்றங்கதைகளிலும், காவுகளிலும், கழிமுகங்க தி, மன்றம், பொதியில், கடம்ப மரத்தடி ஆகிய ,ே கிடங்களிலும் அவன் களம் அமைப்பான். வட மல டையர் சாதியினருக்காக நடத்தப்படும் தெய்யாட் மும் இடம் மன்னம் (தமிழில் மன்றம்) என்றழைக் டுகிறது. யேர்கள் களம் அமைக்கும் இடத்ை என்றழைக்கிறார்கள். பிற புதர் அறை, துருத்தி (கழிமுகம்) என்றழைக்கப்படு: டங்கள் தரை, காவு, மண்டிய களம் அமைத்து ஆடுகின்ற சில இனக் குழுக்களில் தம் முடைய ஆய்வுக்கு வேலன்மார் அல்லது வுேலக்சாசியர்தாம் மிக முக்கியமானவர்கள், வட மலபாரில் ப்படிப்பட்ட ఫ్రీ