பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 யும், காடுகளையும், அவற்றில் உள்ள பொருள்களையும் வைத்தே இவர்கள் தொழிலும் வாழ்வும் அமைகின்றன. வேட்டையாடுதல் இருளப்பள்ளர் காட்டு விலங்குகளை வேட்டையாடு வதில் நுண்மதி படைத்தவர்கள், சில சமயங்களில் அவர்கள் கூட்டமாக வேட்டைக்குச் செல்வதுண்டு. இவ்வாறு கூட்டி மாக வேட்டைக்குச் செல்வதைக் "கலப்டிை வேட்டை' என்றழைக்கின்றனர். பாதையின் இரு பக்கங்களில் வேட் டைக்காரர்களும் வேறு சிலரும் 'பொரெ', 'தப்பட்டை’’ போன்ற இசைக் கருவிகளை அடித்துச் சத்தத்தை உண் டாக்கி விலங்குகளை அந்தப் பாதையில் விரட்டுவர். பாதையின் இருமருங்கிலும் ஒளிந்திருக்கும் இருளப்பன் கார் குறி வைத்து விலங்கை அடித்துக் கொல்வர். இந்த வேட்டை யில் ஈடுபட்ட எல்லா இருளப்பள்ளர்களும் வேட்டையாடிய விலங்கினைப் பங்கு போட்டுக் கொள்வர். மொழி இருளப்பள்ளர் பேசும் மொழி இருளமொழி. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இருளப் பள்ளர் பேசுவதும் இருளர் பேசுவதும் இருளமொழியே ஆயினும், சொற்கள் அளவிலும், (lexical level) Gars வியலிலும் (Morphology) வேறுபாடுகள் உள்ளன. இருளர் பேசும் மொழியும் இருளப்பள்ளர் பேசும் மொழியும் இருள் Giorgos flowerGiorgoso (Dialects of irula language) என்று கூறலாம். எடுத்துக்காட்டாக ஆறாம் வேற்று லுள்ள வேறுபாடுகளை இருளக் கிளைமொழி வில் 盎 போம்.