பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置露参 இருளப்பன்ளர் தமிழ் இருளர்கிளைமொழி கிளைமொழி {நீலகிரி) எத்து என் நன நித்து உன் நின நம்முத்து நமது நம்ம எம்.முத்து எமது நிம்முத்து உங்கள் நிம்ம எத்துகரெ என்வீடு நனகூரெ நித்துகரெ உன் வீடு நினக.ரெ. நம்முத்துகூரெ தமதுவீடு நம்மசுரெ எம்முத்துகூரெ எமதுவிடு . நிம்மத்துகூரெ உங்கள் வீடு நிம்மக.ரெ தன்மை ஒருமை வேற்றுமைப்பகுதி (First person singular oblique base) ‘Beir’ argârgy 365grf &narGupt sou? லும், என்’ என்ற இருளப்பள்ளர் மொழியிலும், தன்மை வேற்றுமைப் பகுதியில் இருளமொழியில் தம் எனவும் அமைகின்றன.இருளப்பள்ளர் மொழியில் உளப்பாடுதன்மை tusörs Obsmo (First person inclusive plura) “Gib' GrgrSO/lb பகுதியும் உளப்படாத் தன்மை பன்மையை (First person exclusive plural) 'எம்' என்னும் பகுதியும் உணர்த்தி நிற்கின்றன. ஆனால், இருளர் கிளைமொழியில் இத்தகைய வேறுபாடு காணப்படவில்லை. இருளர்கள் பேசும் கிளைமொழியில் கன்னடம், தமிழ், மலையாளம் மொழிகளின் இலக்கணக் கூறுகள் காணக்கிடக்கின்றன. இருளப்பள்ளர் பேசும் கிளைமொழியில் கோவை மாவட்டத் தில் பேசப்படும் கன்னடம், தெலுங்கு மொழிகளின் செல் வாக்கு அருகிக் காணப்படுகின்றன. இருளப்பள்ளர்களில் பெரும்பாலோர் கன்னடமொழியை அறிந்துள்ளார்கள். இருளர் கிளைமொழியும், இருளப்பள்ளர் கிளைமொழியும் தமக்குள் தனித்தனி இயல்புகளைக் கொண்டனவாயினும் இவற்றைத் தமிழின் கிளைமொழிகளாகக் கொள்வதா அல்லது தனி மொழிகளாகவே கொள்வத்ா என்பது