பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பதியிலுள்ள அனைத்து இருளர்களும், இருளப்பள்ளர் களும் சேர்ந்து இறந்தவனுக்கு நி ைன வு விழா எடுக்கின்றனர். அப்பொழுது இறந்தவர்கள் நினைவாகச் சுடுகாட்டில் கல் வைக்கின்றனர். இவ்வாறு கல் எடுக்கும் பொழுது ஒரு சீர் செய்கிறார்கள். அதைக் கஞ்சிச்சீர் என்கின்றனர். சுடுகாட்டில் கல் எடுக்கும் நாளன்து வைக்கப்பட்டிருக்கும் வடிகஞ்சி நீரில் நினைவுவிழா? கொண்டாடும் இருளப்பள்ளர் அனைவரும் தாங்கள் அணிந்திருக்கும் புதுத் துணியின் முந்தியை நன்னப்பர். இத்துடன் இச் சீர் முடிகிறது. அடிக்குறிப்புகள் டாக்டர் ச. அகத்தியலிங்கம் (1972) 'தமிழகப் பழங்குடி மக்கள் பக்கம்.i-.ே 2. Tamil custure, vol. 8, No. 4 (1959) India-Aryan and Hindi (1960) } - pp. 35, 3. Races and cultures of Índia (1961) pp. 63-64. 4. Anthropology on the March (1963) pp. 83. 5. P.K. Nambiar (1965) Census of India 1961, Volume IX, Madras Part VI, village survey Monographs 20, Hallimeyar pp. 7. 6. A. Matra (1961) Census of Hadia ( 1961) Volume i, India Part 11-C (ii) Language tabies pp. LXXXVI 7. M.K. Devassy (1966) Census of India 1961 Volume VII, Kerala part VI G village survey Monographs Tribal Areas pp. 17 to 19. 8 R. Perialwar, Field Notes of Irula dialect