பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

费 அருகில் மட்டுமே வெளியே தெரியும், அதுவரை சிவப்பு டை மூடியிருக்கும். இத்தகைய உடையணிந்த வேலன் அண்மையான குளம்புகளைக் கொண்ட காளையோடு சித்துக் கூறப்படுகிறான். மலபார் வேலனும் சடங்கு களின்போது சிவப்பு நிற ஆடையும் சிவப்பு நிற கச்சையை புமே அணிந்திருக்கிறான். வெண்ணிற ஆடை சிவப்பு க் கீழே தெரிகிறது. சேத்திற மலர்கள் பயன்படுத்தப் படுவதும் இன்னு கோர் ஆர்வமூட்டும் விவரமாகும். சங்க இலக்கியத்தில் 。 கான வெட்சி மலர்களை (irora coccinea) வேலன் ாகக் கூறும் பாடல்கள் பல உள்ளன. அவன் மலர்களால் ஆன கண்ணியை அணிந்திருந்த கஜம் (வரி 208) களத்திலே செந்நிற மலர்களைத் கவும் (வரி 241) திருமுருகாற்றுப்படை தெளி கதுகிறது. செச்சை மலரை வெட்சி என்று உரை சியர் விளக்குகிறார். செச்சை மலர் வெட்சியின் க. ேைtica) பொது இனத்தைச் சேர்ந்ததுதான் என் ம் சத்து வித்தியாசமான தாவரத்தைச் சேர்ந்ததாகும். ாளில் திரையாட்டம் மற்றும் சில மதச் சடங்குகளின் து செக்கி என்னும் மலர் பயன்படுகிறது. களத்தில் அம் மலரே தூவப்படுகிறது. அம்மலர் வழிபடுவோருக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தாவர இயலின்படி இம் மலர் செக்கி (ikora rosea) என்று வழங்கப்படும்.வெட்சிக்கு (ix coccinea) இது நெருங்கிய உறவுடையது. மலபாரில் பயன்படுத்தப்படும் செக்கி மலர் திருமுருகாற்றுப் படையில் குறிப்பிடப்படும் செச்சை மலராகத்தான் இருக்கவேண்டும். இம்மலர் நிறத்திலும் வடிவத்திலும் வெட்சியைப் போலவ்ே இருப்பதால் உரைகாரர். இவை இரண்டும் ஒன்றெனவே கொண்டார் எனத் தோன்றுகிறது. கல்லாடத்திலும் லேன் வெட்சி மலர் அணிந்ததைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. மலபார் வேலன், முதலில் மார்பிலும் கைகளிலும் சந் தனம் பூசிக்கொள்கிறான். திருமுருகாற்றுப்படையில் வரும் go; {