பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இருளரும் இசையும் ஆர். பெரியாழ்வார் இருளர் என்னும் இனத்தினர் நீலகிரியில் வாழும் இனக்குழு நிலையிலிருந்து, முன்னேறாது முக்கள். அவர்களுடைய இசைகருவிகளைப் புற்றி இக் கட்டுரையில் திரு. பெரியாழ்வார் அவர்கள் ஆராய்கிறார். மொழிப் பாடல்களுக்கு முந்தியது கருவி இசை. அது வேட்டைப் பருவத்தில் மின்னிதன் இருந்தபொழுதே களைப்புப் ப்ோக்கத் தோன்றி விட்டது. இன்ச உணவு தேடும் முயற்சிக்கு நேரடி யாகவும் மறைமுகமாகவும் பயன்பட்டதென்பது, வேட்டைக்காகக் காட்டைக் கலைக்க பயன் படுத்தும் கருவிகளைப் பற்றியும், தெய்வ ச்ர்ந்திக் காகவும் நடத்தப்பெறும் விழாக்களில் அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றியும் அறிந்தவர் களுக்குத் தெரியும்: பழம் கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சி தற் காலக் கருவி வளத்துள்ள வரலாற்றின் தடத்தைக் காட்டுவனவாகவும் உள்ளன. நமது இசையின் வரலாற்றை எழுதப் பழங்குடி மக்கள்ன் இசையையும், இன்சக் கருவிகளையும் பற்றிய ஆராய்ச்சி தேவை. ஏனெனில், அவர்களுடைய இசையும், கருவிகளும் பழமையானவை. அவற்றி விருந்துதான், வரல்ாற்று ரீதியாக நாகரீகமடைத் துள்ள மக்களின் இசையும், இசை கருவிகளும் தோன்றியுள்ளன. இதுபற்றிய முழும்ைபான ஆராய்ச்சியை இக்கட்டுரையில் ஆசிரியர் மேற் கொள்ளவில்லைTயெனினும், நமது இசைக்கருவி களின் முந்நிலையாக விளங்கிய சின் இசைக் கருவிகள் இன்றும் இருளரால் பயன்படுத்தப்படு கின்றன என்று காட்டி அவற்றின் வரல்ாற்றுத் தடத்தைச் சுட்டிக்காட்டுகிற்ார். மொழி இசையில் கூட, இருளர் இசை நமது இசையின் முன்நிலை களில் ஒன்று என்பதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். -பதிப்பாசிரியர்.1