பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆5荡 உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கிவிட்டு, 8.அல்லது 8 அங்குல நீளமுள்ள இரண்டு ஒடெமூங்கில் குழாய்களை அந்தக் கூட்டினுள் பொருத்திக் கொசுவந்தேன் மெழுகைப் பூசியிருக்கிறார்கள். இந்த ஒடெமூங்கில் குழாய் ஒன்றில் ஆறு ஓட்டைகளும், மற்றொன்றில் மூன்று ஒட்டை களும் இருக்கின்றன. ஒரு குழாயிலுள்ள மூன்று ஒட்டை களையும் தேன்மெழுகால் மூடியிருக்கிறார்கள். இந்த இசைக் கருவியில் ஒய்வு நேரங்களில் பொழுதுபோக்கிற்காக இசையை எழுப்பி மகிழ்கிறார்கள். இந்த இசைக்கருவியைப் பழக்கமில்லாதவர்களும் வாசிக்க முடியும். இதை வாசிப் பதில் பு:கிரி வாசிப்பது போன்ற இடர்பாடுகள் இல்லை. நாகசுர என்ற இந்தக் கருவியைத் திருமணம் போன்ற விழாக்களுக்குப் பயன்படுத்துவதில்லை. குவாலு வாசிப் பதில் புலமைபெற, இந்தத் துளைக் கருவியை வாசித்துப் புலமைபெற வேண்டியது அவசியமாகிறது. இந்தக் கருவி பாம்பாட்டிகளிடமுள்ள மகுடி போன்றுள்ளது. 3.2.3. குவாலு. இந்த இசைக்கருவி அமைப்பிலும் ஒலியிலும் நாம் பயன்படுத்தும் நாதசுரத்தைப்போல உள்ளது. கும்.மிமரத்தால் இதன் முன்பகுதியையும் நடுப் பகுதியையும் செய்கிறார்கள் இருளர்களே மரத்தை வெட்டி இந்த இசைக் கருவியைச் செய்கிறார்கள். இது செய்வ தற்குத் தேவையான இரும்புச் சாமான்களையும், பித்தளைச் சாமான்களையும் விலைக்கு வாங்கிக் கொன் கிறார்கள், இந்த இசைக்கருவியைத் திருமணம், திருவிழாக் கள் போன்றி எல்லா விழாக்களிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த மொழியிலுள்ள பாடல்கள். சேகரித்து ஆராய்வது அவசியமாகும். இவர்கள் இலக்கியம் இல்லை. இந்தப் பாடல்க்ண்ளக் கொண்டு களுடைய சமுதாயப்பண்பாடு, பழக்க வழக்கங் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் ம்ொழியிலுள்ள நாட்டுப் பாடல்களையும் இருள்மொழிப் பாடல்க்ளையும் ஒப்பிட்டு நோக்கினால் இருவ்கைப் ப்ண்பாடுகளைப் பற்றிய புதிய உண்மைகள் புலப்படலாம்.