பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፩ சரியான பொருளை அறியவில்லை. மூங்கிலால் அது ஆன தென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். சில உரையாசிரி கன்கள் அது:த்து நான்கு பிரிவுகளைக் களத்தின்மேல் வைக்கப்படும் அறுபத்து நான்கு சிறிய கூடைகள் என்று கருதினார்கள். மலபார் வேலன் வாழை மட்டையை வைத்து இன்று களமமைப்பதைப் பார்க்கும்பொழுது சங்க கான்க் களம் எவ்வாறு இருந்திருக்கும் என்று நம்மால் களிதில் இன்கிக்க முடிகிறது. மூங்கில்ால் ஆன களம் ஆகைத்து அதன் எல்லாப் பிரிவுகளிலும் இரத்தம் தகித்ததைத் திருமுருகாற்றுப்படை விளக்குகிறது. கசர் வேலன் தனது களத்தைப் பல விதங்களில் அமைக் ன். இது சதுரமாகவோ, நீண்ட சதுரமாகவோ, வோ இருக்கலாம். யந்திரம்' என்ற பெயரால் ழைக்கப்படுகிறது. கணபதி முதலிய பல்வேறு தெய் கும் வெவ்வேறு விதமான யந்திரங்கள் அமைக்கப் படுகின்றன. யத்திரம் வரைந்து வழிபடும் இன்றைய பழக் த்தின் மூத்தை வேலன் களம் வரையும் பழக்கத்தி பழைய வழிபாட்டையொட்டிய பூசாரிகளின் டுகளிலிருத்தும் ஆராய்ந்து கண்டறியலாம். கலபார் வேலன் மந்திரம் ஜெபித்து முடிந்ததும் சேவல் ஒன்தைப் பலியிடுகிறான். சேவலின் கழுத்தைக் கத்தியி னால் நறுக்குவதற்குமுன் அதன் காதில் சிறிது நேரம் ஏதோ மந்திர உச்சாடனம் செய்கிறான். நீர் நிறைந்த பாத்திரம் ஒன்றில் இரத்தத்தை வடிக்கிறான். அதற்குப் பின்னர், மிக முக்கியமான சடங்கான 'குரிசி நடத்தப் படும். இரத்தம் கலத்த நீரை வேலன் கைகளால் கலக்கு இறான். காப்பரிசி, பொளி, செக்கி மலர், மல்லிகைப்பூ ஆகியவற்றையும் இரத்தத்தில் போட்டு, அவை சிவப் தம்படி கலக்குகிறான். இந்தக் கலவையைக் குரிசி என்றழைக்கிறார்கள். இப் புனிதக் குரிசியை வேலன் மந்திர உச்சாடனம் செய்துகொண்டே களத்தின்மீது தேனிக்கிறான். குரிசி என்ற மலையாளச் சொல் குருதி'