பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰盘虏 வர்கள் யாரையும் தொடவுங்கூடாது. தாங்கனணிந்திருத்து பழைய துணிகளை உடனே வண்ணானிடம் இடுவார்கள் அல்லது ஒருநாள் முழுதும் வெயிலில் போடுவார்கள். பிணத்தை வீட்டிலிருந்து எடுக்கும்வரை, அவ் வீட்டில் எவ் வித உணவும், தயார் செய்யமாட்டார்கள், சவக்சடங்கு முடிந்தபின் முதன் முதலாக அருவா, வாழைக் காய்களை வெட்டி ஒரு பெண்ணிடம் கொடுத்து அதை வேகவைத்து, வெந்தபின் அதை இறந்தவரின் கணவனுக்கு அல்லது மனை விக்குக் கொடுத்த பின்னரே மற்றவர்கள் உணவு உண்ண லாம். இதைச் சாத்தப்புக்குவெ என்றழைக்கிறார்கள் எரிக்கப்பட்ட பிணத்தின் சாம்பலை. அடுத்தநாள் காலையில் ஒரு மண்குடத்தில் எடுத்துச் சென்று பக்கத்தி லுள்ள ஆற்றிலோ காவிரியும் கணிக்கையும் சங்கமம்ாகும் இடத்திலோ கர்ைப்பார்க்ள். இவ்வாறு வில்லையாயின், அச்சாம்பலை பாவில் கர்ைத்து மரத்திற்கு விடுவார்கள். சாம்பல் எடுக்கப்பட்ட் அப்பர்த்திரத்தில் (குடத்தில் நீரிட்டு நெல் போன்ற செடிகளை வளர்ப்பார் கள், நல்ல முறையில் இச்செடி வளருமாயின் இறந்தவரின் ஆத்மாவும் சாந்தியட்ைகிறதாகக் கொள்வார்கள். யில்லை.குழ ;:3 : - - +3. -- ూ ஆக்கத்தின் மேல்ே ஒரு கிண்ணம், நிறையத் தாயின்பால் ஹைப்பார்கள். இரண்டு மாதத்தி ఖ - குழந்தையைக் குளிப்பாட்டி விபூதியணிந்து வெது துணியால்,முடிப் புதைப்பூதோடு குழியின்டிேல் சோற் ஆம்,புதைப்பதற்கு எடுத் குளித்துவி ட்டு உடைகளை ம