பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 శ్రీ சொந்த இடத்திற்கு கொண்டுவர முடியாத அளவு தூர இடத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்குப் பதி லாக சிறிது முடியையும், நகத்தையும் எடுத்து வருவதோடு புதைக்கப்பட்டால் சிறிது மண்ணும், எரிக்கப்பட்டால் சிறிது சாம்பலும் எடுத்துவந்து வீட்டின் வெளியே வைத்தபடி சவச்சடங்கிற்குச்செய்ய வேண்டியதனைத்தையும் செய்வார் கள். இவர்கள் அம்மைந்ோய் பேசி 莎 3. னால் இறந்து விட்டால் அவிரை ஒர் உருவத்தைச் செய்து சவச்சடங்கு , கொடிய நோய் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்தால் குழந்தை களுக்குச் செய்யும் சவச் சடங்கு போலச் செய்து புதைக் கவோ எரிக்கவோ செய்கிறார்கள். இவ்வாறு, சவச் சடங்கு செய்த நாள் முதல் சல நாட களைத் துக்க நாட்களாகக் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நாட்களில் செத்த வீட்டினர் எந்தவொரு நல்ல காரியத்தி லும் கலந்துகொள்ளவோ, அதைக் கடைப்பிடிக்கவோ கூடாது. இவ்வாறு துக்கநாட்களைக் கடைப்பிடிப்பவர்கள் இருவகைப்படுகின்றனர். பதினோரு நாட்கள் மட்டும் கடைப்பிடிப்பவர்களை மேங்கத்தெ நிப்பெவு என்றும் அடுத்த ஏதேனும் புண்ணிய தீர்த்தம் குளிக்கும்வரை கடைப்பிடிப்பவர்களை குளிக்கு நிப்பெவு என்றும் அழைக் கிறார்கள். இறந்தவரின் மனைவி அல்லது கணவன்,மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் குளிக்கு நிப்பே என்னும் வழக் கத்தை அதாவது ஏதாவது புண்ணிய தீர்த்தம் குளிக்கும் வரை துக்கதினத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்பது நியதி. இவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியைத் தன் மணிக் கட்டில் கட்டியிருப்பதோடு எப்போதும் ஒரு கத்தியைத் தன் னுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் வெளி யிடங்களுக்குப் போகவோ, ஆற்றைக் கடக்கவோ, ப்ெஞ்சு, நாற்காலி போன்ற இருக்கைகளில் அமரவோ கூடாது. வாழையிலையில் சாப்பிட்டுவிட்டுப் பாயில்தான் படுக்க வேண்டும். இவையன்றி மற்றும் சில நடவடிக்கைகளும் இம் மக்கள் மத்தியிலுள்ளன. சவ்ச்சட்ங்கு முடிந்ததும்