பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 - க்காலச் சங்க இலக்கியங்களில் காணப்படி வில்லை. முதல் குமார குப்தனது (5 ஆவது நூற்றாண்டு. பல்லவன்) நாணயங்களில் காணப்படும் கார்த்திகேயன் பரவணி என்னும் மயிலின் மீது அமர்ந்திருக்கிறான். ஒரு கையால் வேலேந்தியும், இன்னொரு கையால் டிவி பீடத் திற்கு நறும்புகை துரவிக் கொண்டும் இருக்கிறான். திரு முருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற தமிழிலக்கியங்கள் 5 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்று தோன்று

"

கிறது. ஏனெனில், அவற்றில் பிணிமுகம் எனப்படும் முருகனது யானையோ, மயிலோ குறிப்பிடப்படுகிறது. o தனது சின்னங்களில் பெரும்பாலானவை. வேலன் வழி டிலிருந்தும், அவன் தேவர்களின் சேனாபதி என்ற கருத்திலிருந்தும் தோன்றியவை என்று கொள்ளலாம். வேலன் வழிபாடு இனக்குழு மக்களின் பூசைகளை ஒத்தது என்பதோடு முற்காலத்தைச் துமாரன், கார்த்திகேயன், விசாகன் ஆகிய இந்துக் கடவுட் கருத்துகளில் இணைக்கப்பட்டன என்று கொள்ள - - ダ。 - டியுள்ளது. வேறுவிதமாகக் கொள்வதற்கில்லை. 'வேலன் வழிபாடு ஹாரப்பா, மொகஞ்சோதரா நாகரிகத்திலிருந்து தொடங்கியது என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். ஹீராஸ் பாதிரியார்தான், முதன் முதலில் கையில் வேலேந்திய ஒரு மனித உருவம் பொறித்த சின்னத்தை 'வேலன்' என்று விளக்க முயன்றார். வேளிர் எனப்படுவோர் துவரையிலிருந்து வந்தார்கள் என் தி கதையும் பிற்கால உரைகளில் காணப்படுகிறது. மு. இராக வையங்கார் வேளிர்களுக்கும், சாளுக்கிய ஹொய்சாலர் களுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்திருக்கிறார். ஆந்திக்களோடும், கடம்பர்களோடும், யாதவ குலத்தின. ரோடும் அவர்களுக்கு உள்ள தொடர்பையும் அவர் ஆராய்ந் திருக்கிறார். ழ் இலக்கிய மரபுப்படி வேளிர்கள் இன்று ... : கன்னடம் என்றழைக்கப்படும் கொங்கணம் நாடு ஆகிய தென் ஆந்திரப் பகுதிகளிலிருந்து வந்த ក្ញុំ