பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மலபார் வேலன்ம்ாசிடம் நான் சேகரித்த விவரங்களின்படி வுேனிர்களின் பிறப்பிடம் பற்றிய மேற்குறித்த கருத்தே வலியுறுவதைக் கண்டேன். அவ்விவரம் வருமாறு: தென் கன்னட மாவட்டத்தில் புத்துர் வட்டத்தில் சுப்பிரமணிய ஸ்தலம் ஒன்று உள்ளது. அப்பிரதேசத்தை சுப்பிரமணிய நாடு என்றழைக்கிறார்கள். மலபார் வேலன்மார் இதையே தங்கள் மூதாதையர் வாழ்ந்த இடம் என்று கூறிக்கொள் கிதார்கள். இத்தெய்வத்தையே தங்கள் குலதெய்வம் என்து அவர்கள் கூறுகிறார்கள். தாங்கள் ஐஞ்னுாற்றன் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள் கிறார்கள். கர்னாடகத்திலுள்ள சோமேஸ்வரத்திலிருந்து மங்களூர் வழியாக மலபாருக்கு வந்ததாக அவர்கள் கூறு கிதார்கள். அவர்கள் முதலில் துளுநாட்டில் தங்கி வாழ்ந் தார்கள். அதன் பின்னர், மலபாரிலுள்ள திருக்களிப்பூர் எனப்படும் துளுநாட்டின் தென்பகுதியாகிய அல்லாட நாட்டுக்குப் பரவினர். அவர்கள் தங்களை வேலன்மார், வேலாச்சாரி மக்கள் என்றழைத்துக் கொள்கிறார்கள். வேலன் என்றும் கருனாடகக்காரன் என்றும் அழைக்கப்படு கிறார்கள். கோட்டுக் கோப்பாலன்மார் எனவும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். தாங்கள் துளுநாட்டைச் சேர்ந் தவர்கள் என்றும் சொல்லுகிறார்கள். ஆள்கார் என்றும் இவர்களுக்குப் பெயர் உண்டு, தென்னம்பாளையினால் செய்த நீண்ட குல்லாயைப் போன்ற தலையணியை அணிவ தனால், இவர்களுக்கு இப்பெயர் தோன்றியிருக்கலாம். :ளையால் ஆன இரு கொம்புகள் அத்தலையணியில் முற்காலத்தில் தாங்கள் கூடை முடையவர் மருத்துவர்களாகவும் இருந்ததாக இவர்கள் கிறார்கள். துளுநாட்டில் உள்ள வேலன்மார் குண்டும் 4ண்டி, குறத்தி முதலிய காட்டுத் தெய்வங்களின் : கொண்டு வெறியாடுகிறார்கள். மகிஷாசுரன் புனைகதையோடு தொடர்புடைய தெய்வம் சங்க இலக்கியத்தில் மைசூர் எருமை நாடு என்றழைக்கப்படுகிறது. குறத்தியைப் பற்றி ஆடும் ாமுண்டி