பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கண்ணகியும் பகவதி வழிபாடும் பி. எல். சாமி (பகவதி வழிபாடு கேரளா முழுவதும் பரவியுள் ளது. தாய்வழி உரிமைச் சமுத்ாயத்தில் பெண் தெய்வ வழிபாடு முக்கியமானதாயிருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடும். பகவதி வழிபாட்டை நேரில் :பார்த்துப் பல இடங்களில் இவ்வழிபாட்டில் காணப்

  1. .3. வேறுபாடுகளை உற்று நோக்கி, வரலாற்று வழியாக எத்தகைய மூல வழிபாடுகள் இதில் இணைந்

துள்ளன என்பதைக் கண்டுபிடித்து, அதில் வட மலபாரில் கண்ணகி வழிபாட்டில் இவ்வழிபாடு கூறாக இருப்பதை ஆய்வாளர் எடுத்துக் காட்டு நாம், |్క பண்டைக்கால வரலாற்றில் கேரளப் பண்பாட் டில் இணைந்த ஜைன, பெளத்த பெண் சிறுதெய்வங் கனான யகதி, தாரை முதலியவையும், தமிழ் நாட் இப் பெண் தெய்வங்களும், மூலத் தாய்த்தெய்வத் தோடு ஒன்றாக்கப்பட்டு விட்டதையும், வடமலபா சில் இவற்றோடு கண்ணகி வழிபாடும் இணைந்துள்ள தையும் ஆசிரியர் சான்றுகளோடு நிறுவுகிறார். விஷ ஹாரி பகவதி வழிபாட்டில் தமிழ்நாட்டுப் பாடல் ஒன்று பாடப்படுவதைப் பதிவு செய்து ஆசிரியர் இந்தப் பகவதியின் இயல்புகளில், கண்ணகியின் யல்பு இணைந்துள்ளதைக் காட்டுகிறார். கண்ணகி பற்றிய நாட்டுப்பாடலைத் தமிழ் தெரிய்ாத மலையாளி கள் பாடுவதும், அவர்கள் காவிரிப்பூப்பட்டினத்தி லிருந்து வந்ததாகக் கூறிக் கொள்ளுவதும், கண்ணகிக் கதை நாட்டுப் பாடல் மரபில் எவ்வாறு இடம் பெற்றது என்பதும் ஆராயப்படல் வேண்டும். இந்த ஆராய்ச்சியைத் தொட்ங்குகிற முறையில் கண்கி வரலாறு பற்றிய இந்நாட்டுப் பாடலும், வழிபாட்டு முறையும் இருக்கின்றன. %