பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః பகவதியென்று அை சைனர்களின் பா: o c. - - - தொடர்புபடுத்தி மங்களூரில் சொல்லி வருகின்றனர். மங்கல கோட்டம் கண்ணகியின் கோயிலாகச் சிலப்பதி படைந்த காரத்தில் வரந்தரு காதையில் கூறப்பட்டுள்ளது மங்கலா தேவி உரையில் கூறப்பட்டது. மங்களுரில் இந்த மங்கலா பின்னர்த் தோன்றி இருக்க வேண்டும். யின் வழிபாடு م ، عدم حييتي ు 鹭磅 3. ? ? ? ? ? ? : ; 3. terro: so இாக தேவதையான பதமானத ால் பகவதியின் வழிபாட்டில் நாக பகவதி வழி தோன்றியிருக்க வேண்டும். சைனர்களின் பத்மா கட்சி மாதா வென்றும், மகாபைரவி, காளி என்றும் ”... * 2 8 بت من ஸ்தோத்திரம் கூறுகின்றது. திவாகர நிகண்டில் நள் ஒன்றாகப் பண்ணம் பணத்தி: ானப்படுகின்றது. பிங்கலந்தையில் துர்க்கை . | பின் பெயராக அம்பனத்தி பகவதி என்ற பெயர்கள் பணத்தி என்ற சொல் பாம்புப் 3. . ۶ ماه مه தயுடையவள் என்று பொருள் பெறும். பணக்கா' ? 魯 வடமொழியில் பாம்பைக் குறிக்கும். பண்ணம் த்தி என்ற பெயர் பாம்புப் படத்தைப் பூண்டவள் என்ற பொருள் தருகின்றது. இதுவே நாகதேவதையாகும்.' இவதுே:பரர் கல்விசேனர் எழுதிய ‘பைரவ.பத்மாவதி பண்ணகதி என்று பத்மாவதி தேவியை வர்ணித் திருக்கின்றார். பத்மாவதி தோத்திரம் என்ற வடமொழி நூல் பத்மாவதியைப் பணிந்திர பத்னி என்றழைக் கின்றது. புனிந்திரன் பாம்புக் குடையுடன் சிற்பங்களில் காட்டப்படுகிறான். இந்தப் பணிந்திரன் மங்களூரில் உள்ள பத்மாவதி தெய்வமான பகவதியுடன் சேர்த்துப் பேசப் படுகிறான். கண்ணகியைப் பத்தினி என்று கூறுவதும் கவனிக்கத்தக்கது. பகவதி வழிபாட்டில் தாய்வழிபாடு (Mothe worship) இரண்டறக் கலந்துள்ளது. மூத்தத்தாய் என்ற பொருளில்தான் கொடுங்களுர் பகவதி மூலத்தாயே’ என்றும் ‘முத்தச்சி என்றும் தெய்யாட்டக்காரர்களால் விளக்கப்படுகின்றாள். சிலப்பதிகாரத்திலும் கண்ணகி