பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5& ஒரு கதித் தெய்வமாக்கப்பட்டார் என்று கருத இடம் உண்டு. ஒற்றை முலைச்சி என்ற தேவதை கேரளத்தில் மலையன்மாரிடையேயும் பிற இனத்தாரிடையேயும் பயந்து வனங்கப்படும் தெய்வமாக உள்ளது. இந்த ஒற்றைமுலைச் சியை கதி . மலையில் வாழ்பவள் என்றும், த்பவள் என்றும் மலையர்கள் கூறு ல் சேரும் துன்பங்களைப் கக் கொடுக்க

ாக்கு காணிக்கைய: வேண்டும். இந்த ஒற்றை முலைச்சியே திரு.காவுண்ணி யாகவே இருக்கலாம். சிலப்பதிகார உரையில் சொல்லப் பட்i- கூத்துகளில் ஒற்றை முலைச்சி என்றோரு சுத்து காணப்படுகின்றது. உரை எழுதப்பட்ட காலத்தில் கண்ணகிக் கதையுடன் சேர்ந்ததோ, அதற்கு வேறானதோ ஆகி ஒரு த ஒற்றை முலைச்சியைப் பற்றி வழங்கி கிருக்க வே: இது நற்றிணையில் வரும் வேங்கை மரத் - w திருமாவுண்ணியாகவும் இருக்கலாம். நற்றி வேங்கை மரத்தினடியில் நின்ற திருமா சிலப்பதிகாரத்தில் வரும் வேங்கை மரத்தினடியில் கோங்க மரத்தினடியில் நின்ற இயக்கி, சோல்லும் பாலை மரத்தடியில் நிற்கும் ஒற்றை முலைச்சி ஆகிய தேவதைகள் த்தடியே நிற்கும் கழித் தெய்வத்தைத் வியே கற்பிக்கப்பட்ட பெண் தெய்வங்

ாள்ளவேண்டும். ஆதலின், கண்ணகி வேங்கை தேய்வமாக மாறியது சைனர்களின் யக்ஷித் டு தொடர்புடையது என்று கருதவேண்டும்' பத்மாவதி தெய்வமும் யகசித் தெய்வமாகவும் பார்கள் நாதரின் சாசனத் தேவதையாகவும் கருதப்படுவாள் மற்றும் பத்மாவதி என்ற அப்சரஸைப் புத்தரின் பணிப் பெண்ணாக பார்ஹாத் ஸ்தூபத்தில் காணப்பட்ட கல் வெட்டு கூறுகின்றது. இந்தப் பத்மாவதியை அதே ஸ்தூபத் தில் சிற்பமாகவும் காட்டியுள்ளனர். பிங்கலந்தை நிகண்டில் இந்த கதித்தெய்வம் தரும தேவதை என் இ " _ " - Qళ " r: கதித்ய ைம தரு தேவதை எனற o பயருடன்