பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 星器、 台盛 The art of Indian Asia-Henrich Zirnmer— Boilingen Series. பார்சுவநாதர், பத்மாவதி ஆகிய சைனரின் தெய் வங்கள் எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுச் சிற்பங்களில் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. கல்வெட்டிலும் இந்தத் தெய்வங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. சோழவாண்டிபுரம், கண்டராத்தி பன் காலத்துக் கல்வெட்டு (10 ஆம் நூற்றாண்டு :த்மாவதிக்குத் தேவாரம் (கோயில்) எழுப்பிய தைக் குறிப்பிடுகின்றது.