பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . 经。 亨荡 பேரீள்:- தந்தையின் தந்தையையும், தாயின் தந்தை யையும் இச் சொல்லால் அழைக்கின்றனர். பேரவ்: தந்தையின் தாயையும், தாயின் தாயையும் இச் சொல்லால் குறிக்கின்றனர். 8. அய்ன் :- தந்தையும், தந்தையுடன் பிறந்த சகோதரர் க. அவ்: 5. அன்: கள், தாயுடன் பிறந்த சகோதரியின் கணவன் ஆகியோர்கள் விளிக்க இச்சொல் பயன்படு கிறது. அவர்கள் தந்தையின் வயதிற்கு மூத்த வர் எனில், தொடாள்' எனும் சொல் லையும், தந்தையின் வயதிற்கு இளையவ ரெனில் 'குளாள்’ எனும் சொல்லையும் சேர்த்து முறையே தொடாளய்ன்' எனவும் 'குளாள ய்ன்" எனவும் அழைக்கின்றனர். - தாயையும், தாயின் சகோதரியையும், தந்தை யின் சகோதரரின் மனைவியையும் இச் சொல்லால் குறிக்கின்றனர். தாயின் வயதிற்கு மூத்தவரெனின் "தொடாச்' எனும் சொல் லையும், தாயின் வயதிற்கு இளையவரெனின் குளாசவ்’ எனவும் அழைக்கின்றனர், தன்னுடன் பிறந்த இளையவரையும், தாயின் சகோதரியின் மகனையும், தந்தையின் சகோதரரின் மகனையும்-தன் வயதில் மூத்த வர் எனின் இச்சொல்லால் விளிக்கின்றனர். 6. கடாள்:- தன்னுடன் பிறந்த மூத்தவரையும், தாயின் சகோதரியின் மகளையும் தந்தையின் சகோதர ரின் மகளையும்- தன் வயதில் இளையவரெ னின் இச்சொல்லால் விளிக்கின்றனர். 7. அக்ன்:- தன்னுடன் பிறந்த முத்தவரையும், தாயின் சகோதரியின் மகளையும், தந்தையின் சகோ தரரின் மகளையும்-தன்வயதில் மூத்தவ ரெனின் இச்சொல்லால் அழைக்கின்றனர்,